நவம்பர் மாதத்தை கலக்கப்போகும் 9 வீடியோ கேம்ஸ்..!

|

ஒவ்வொரு மாதமும் பல வகையான வீடியோ கேம்கள் வெளியாகி கொண்டே தான் இருக்கின்றன. அதனால் போன மாதம் என்ன கேம் வெளியானது, இந்த மாதம் என்ன வெளியாக போகிறது என்று அனைத்தையும் உங்களால் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது அல்லவா..??!

அப்படியாக, உங்களுக்கு உதவவே இந்த கட்டுரை..! இந்த நவம்பர் மாதம் வெளியாகி கலக்க போகும் 9 கேம்கள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.

நீட் ஃபார் ஸ்பீட் (Need For Speed) :

நீட் ஃபார் ஸ்பீட் (Need For Speed) :

வெளியாகும் தேதி : நவம்பர் 03,

ப்ளாட்ஃபார்ம்ஸ் : எக்ஸ்பாக்ஸ் ஒன், ப்ளேஸ்டேஷன், பிசி.

கால் ஆஃப் டியூட்டி : ப்ளாக் ஆப்ஸ் 3 (Call of Duty: Black Ops 3) :

கால் ஆஃப் டியூட்டி : ப்ளாக் ஆப்ஸ் 3 (Call of Duty: Black Ops 3) :

வெளியாகும் தேதி : நவம்பர் 06,

ப்ளாட்ஃபார்ம்ஸ் : எக்ஸ்பாக்ஸ் ஒன், ப்ளேஸ்டேஷன், பிசி.

யோக்கை வாட்ச் (Yokai Watch) :

யோக்கை வாட்ச் (Yokai Watch) :

வெளியாகும் தேதி : நவம்பர் 06,

ப்ளாட்ஃபார்ம்ஸ் : நின்டென்டோ 3டிஎஸ்.

ஃபால்அவுட் (Fallout 4) :

ஃபால்அவுட் (Fallout 4) :

வெளியாகும் தேதி : நவம்பர் 10,

ப்ளாட்ஃபார்ம்ஸ் : எக்ஸ்பாக்ஸ் ஒன், ப்ளேஸ்டேஷன், பிசி.

ரைஸ் ஆஃப் தி டாம்ப் ரைடர் (Rise of the Tomb Raider) :

ரைஸ் ஆஃப் தி டாம்ப் ரைடர் (Rise of the Tomb Raider) :

வெளியாகும் தேதி : நவம்பர் 10,

ப்ளாட்ஃபார்ம்ஸ் : எக்ஸ்பாக்ஸ் ஒன், எக்ஸ்பாக்ஸ் 360.

ஸ்டார்கிராஃப்ட் 2 : லேஜேசி ஆஃப் தி வாய்ட் (StarCraft 2: Legacy of the Void) :

ஸ்டார்கிராஃப்ட் 2 : லேஜேசி ஆஃப் தி வாய்ட் (StarCraft 2: Legacy of the Void) :

வெளியாகும் தேதி : நவம்பர் 10,

ப்ளாட்ஃபார்ம்ஸ் : பிசி, மாக்.

ஸ்டார் வார்ஸ் பேட்டில்ஃப்ரான்ட் (Star Wars Battlefront) :

ஸ்டார் வார்ஸ் பேட்டில்ஃப்ரான்ட் (Star Wars Battlefront) :

வெளியாகும் தேதி : நவம்பர் 17,

ப்ளாட்ஃபார்ம்ஸ் : எக்ஸ்பாக்ஸ் ஒன், ப்ளேஸ்டேஷன், பிசி.

மாரியோ டென்னிஸ்: அல்ட்ரா ஸ்மாஷ் (Mario Tennis: Ultra Smash) :

மாரியோ டென்னிஸ்: அல்ட்ரா ஸ்மாஷ் (Mario Tennis: Ultra Smash) :

வெளியாகும் தேதி : நவம்பர் 20,

ப்ளாட்ஃபார்ம்ஸ் : நின்டென்டோ வீ யூ (Nintendo Wii U).

போக்கிமோன் சூப்பர் மிஸ்ட்ரி டன்ஜியோன் (Pokémon Super Mystery Dungeon) :

போக்கிமோன் சூப்பர் மிஸ்ட்ரி டன்ஜியோன் (Pokémon Super Mystery Dungeon) :

வெளியாகும் தேதி : நவம்பர் 20,

ப்ளாட்ஃபார்ம்ஸ் : நின்டென்டோ 3டிஎஸ்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - மிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
நவம்பர் மாதம் வெளியாகப்போகும் 9 கேம்கள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X