தற்போது ஐபோனில் கிடைக்கும் 7 புதிய இலவச கேம்கள் - என்னென்ன.?

Written By:

சிலருக்கு கத்தி போன்ற கடுமையான ஆயுதம் கொண்ட விளையாட்டு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். அது போன்ற பல கேம்கள் தற்போது ஐபோன் ஆப் பொருத்தமாட்டில் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவை பல்வேறு மக்கள் விருமபும் வண்ணம் உள்ளது.

தற்போது ஐபோனில் கிடைக்கும் 7 புதிய இலவச கேம்கள் - என்னென்ன.?

ஆப்பிள் ஐபோனின் அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை பெற எப்பொழுதும் ரூபாய்களை நாம் செலவு செய்ய வேண்டி இருக்கும். பெரும்பாலான அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களை நாம் ஆப் ஸ்டோரில் இருந்து பெறலாம். மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டுகள் பெரும்பாலன சிறுவகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என ஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூளையை ஃபிரஷ்ஷாக வைத்திருக்க அவ்வப்போது யோகா, தியானம் ஆகியவைகளில் ஈடுபட்டு கொண்டிருப்பது நலம்தான். ஆனாலும் மூளையில் உள்ள நியூரான்களை தட்டி எழுப்ப ஒருசில கேம்ஸ்களை நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். இவ்வகை கேம்ஸ்களை யோசித்து விளையாடுவதன் மூலம் மூளைக்கு வேலை தருவதோடு சட்டென முடிவு எடுக்கும் ஒரு தன்மையும் பழக்கப்பட்டுவிடும்.

தற்போது ஐபோனில் அறிமுகப்படுத்தப்பட்ட 7 இலவச விளையாட்டுகளின் பெயர், பௌண்சி கூப்ஸ், கிரேசி டாக்ஸி காஸிமில்லேர், கேஓஎப்"98 யுஎம் ஒல் தி கல்ட் பைஃட்டிங் கேம், டெக் பில்டிங், க்யூடி& காம்போஸ், ஆர்பிஜி ப்ரோக்ரேஸ்ஸின், காம்பைங்ர& பிவிபி போன்ற விளையாட்டுகள் ஐபோன் ஆப்-ல் இலவசமாக வெளிவருகிறது.

பௌண்சி கூப்ஸ் மிகவும் வித்தியசமாக இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இவற்றில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது.

Read more about:
English summary
7 free iPhone games that just launched on the App Store this week : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot