Home
Gaming

பொழுதுபோக்கு என்பதை 'தாண்டிய' 10 வீடியோ கேம்கள்..!

By Muthuraj

பொழுதுபோக்கு என்பது மட்டும் தான் வீடியோ கேம்களின் அடித்தளம் என்று நினைத்தால், அந்த எண்ணத்தை இன்றே மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போதைய நாட்களில் வீடியோகேம்கள் பொழுது போக்கு என்பதையும் தாண்டிய நோக்ககத்தில் உருவாக்கப்படுகின்றன.

அப்படியாக, டைம் பாஸ் என்ற வழக்கத்திற்கு மாறாக, 'சிக்கலான வாழ்க்கை முறை'க்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட சிறந்த 10 வீடியோகேம்களையும், அதன் சிறப்புகளையும் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

10. டு தி மூன் :

10. டு தி மூன் :

உங்களுக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று தோன்றினால் அதை செய்யுங்கள், உடனே செய்யுங்கள் என்பதை உணர்த்தும் கேம் தான் - டு தி மூன்..!

09. தி சிம்ஸ் :

09. தி சிம்ஸ் :

கிணறு என்ற ஒன்று இருந்தால், அதற்கு படி என்ற ஒன்று இருந்தே தீரும் என்பதை உணர்த்தும் கேம் தான் - தி சிம்ஸ்..!

08. பாசேஜ் :

08. பாசேஜ் :

வாழ்க்கை மிகவும் எளிமையானது மிகவும் அர்த்தம் நிறைந்ததாக அதை மாதிரிக் கொள்ள வேண்டும் என்று உணர்த்தும் கேம் தான் - பாசேஜ்..!

07. தி நாவலிஸ்ட் :

07. தி நாவலிஸ்ட் :

நேசிப்பவர்களுக்காக தியாகம் செய்வது சகஜம் தான் என்பதை உணர்த்தும் கேம் தான் - தி நாவலிஸ்ட்..!

06. லைஃப் இஸ் ஸ்ட்ரேஞ்ச் :

06. லைஃப் இஸ் ஸ்ட்ரேஞ்ச் :

நீங்கள் சந்திக்கும் அனைவரும் உங்களுடனே இருந்துவிட முடியாது என்பதை உணர்த்தும் கேம் தான் - லைஃப் இஸ் ஸ்ட்ரேஞ்ச்..!

05. ஜர்னீ :

05. ஜர்னீ :

வாழ்க்கை என்பது இலக்கை நோக்கியது அல்ல பயணிப்பதை நோக்கியது தான் என்பதை உணர்த்தும் கேம் தான் - ஜர்னீ..!

04. சிவிலைஷேஷன் :

04. சிவிலைஷேஷன் :

உலகில், ஏன் சில விடயங்கள் நடக்க வேண்டியது போல் நடப்பதில்லை என்று நம்மை சிந்திக்க தூண்டும் கேம் தான் - சிவிலைஷேஷன்..!

03. ப்ரைட் :

03. ப்ரைட் :

நம்மையும் நம் நோக்கங்கள்களையும் தெளிவு படுத்தும் கேம் தான் - ப்ரைட்..!

02. அனிமல் க்ராசிங் :

02. அனிமல் க்ராசிங் :

பணத்தை சேமிப்பதை விட, மனிதர்களை சேமிப்பதே நல்லது என்பதை உணர்த்தும் கேம் தான் - அனிமல் க்ராசிங்..!

01. அல்டர் ஈகோ :

01. அல்டர் ஈகோ :

நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்பதை நமக்கு உணர்த்தும் கேம் தான் - அல்டர் ஈகோ.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
10 great video games about the meaning of life. Read more in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X