Home
Gadgets

100 இன்ச் TV கதை முடிந்தது.. 200 இன்ச்.. 57 சதவீத ஆஃபரில் Zebronics 1080p ப்ரொஜெக்டர்.. 1GB ரேம்.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்கள் இந்தியாவில் மார்கெட்டில் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. 100 இன்ச் டிவி வாங்கும் விலையில் இந்த நிறுவனத்தின் 200 இன்ச் ஸ்மார்ட் ப்ரொஜெக்டரை 5 முறை வாங்கிவிடலாம். இதனாலேயே ஜெப்ரானிக்ஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இப்போது, ஜெப்ரானிக்ஸ் 1080p ப்ரொஜெக்டருக்கு தள்ளுபடி கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 59 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Zebronics ZEB PixaPlay 59 Smart Projector) மாடலுக்கு 57 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.24,999 விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக ஆர்டர் செய்தால், ரூ.750 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.24,249 விலைக்கு வாங்கலாம்.

100 இன்ச் TV கதை முடிந்தது.. 200 இன்ச்.. 57 சதவீத ஆஃபரில் Zebronics!

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 59 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics ZEB PixaPlay 59 Projector Specifications): 20,000 லூமென்ஸ் மற்றும் 1080p நேட்டிவ் ரெசொலூஷன் கொண்ட மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 59 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது. ஆகவே, ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனில் 200 இன்ச் ஸ்கிரீன் ப்ரொஜெக்சனில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம்.

1920 x 1080 பிக்சல்கள் மற்றும் ஆட்டோ போகல் டெக்னாலஜி (Auto Focus Technology) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் எல்இடி லேம்ப் கொடுக்கிறது. 30,000 மணி நேரங்களுக்கு லைப் கொடுக்கும்படி இந்த லேப்ம் வருகிறது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொடுத்துள்ளது. ஆட்டோ அப்ஸ்டகிள் டிடெக்சன் (Auto Obstacle Detection) கொடுத்துள்ளது.

மேலும், ஆட்டோ கீஸ்டோன் அடாப்ஷன் (Auto Keystone Adaptation), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 59 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மாடல்களுக்காக மிராகாஸ்ட் (Miracast) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐஓஎஸ் யூசர்களுக்காக ஐஓஎஸ் ஸ்கிரீன் மிரரிங் (iOS Screen Mirroring) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 19 ஓஎஸ் (Android 9 OS) கொண்ட மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 59 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (JioHotstar) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி தளங்கள் கிடைக்கிது. ஐஆர் (IR) மற்றும் ப்ளூடூத் சப்போர்ட் கொண்ட ரிமோட் வருகிறது.

பில்ட் இன் ஸ்பீக்கர் (Built in Speaker) கொண்ட மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 59 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual band WiFi) மற்றும் ப்ளூடூத் வி5.0 (Bluetooth V5.0) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் மட்டுமல்லாமல், 2 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) கொடுக்கிறது. 2 யுஎஸ்பி போர்ட் (USB Port) உள்ளது.

ஆடியோ கனெக்டிவிட்டிக்காக 1 ஆடியோ அவுட் உள்ளது. டைப்-சி போர்ட் (Type-C Port) மற்றும் ஈதர்நெட் போர்ட் (Ethernet Port) கிடைக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 59 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது. 30,000 மணி நேரங்களுக்கு லைப் கிடைப்பதால், நம்பி வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Zebronics ZEB PixaPlay 59 Projector With 200inch Screen Available at 57 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X