Home
Gadgets

பழைய TV-க்கு கும்பிடு.. 60 சதவீத விலை குறைப்பு.. 200 இன்ச் FHD ப்ரொஜெக்டர்.. 32 ஜிபி மெமரி.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் (ZEBRONICS) நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. 65 இன்ச் டிவிகளின் விலையில் இருந்து பாதிக்கு பாதி கம்மியாக 200 இன்ச் ப்ரொஜெக்டர்கள் வாங்க கிடைக்கின்றன. இப்போது, 60 சதவீத டிஸ்கவுண்ட் போக யாரும் எதிர்பார்க்காத விலைக்கு 200 இன்ச் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 59 ப்ரொஜெக்டர் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 200 இன்ச் ஜெப் பிக்சாப்ளே 59 ப்ரொஜெக்டர் (200 inch ZEB PIXAPLAY 59 Projector) ஆனது 60 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.24,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த 200 இன்ச் ஜெப் பிக்சாப்ளே 59 ப்ரொஜெக்டரை மேலும் மலிவான விலைக்கு வாங்கலாம்.

பழைய TV-க்கு கும்பிடு.. 60 சதவீத விலை குறைப்பு.. 200 இன்ச் FHD மாடல்!

200 இன்ச் ஜெப் பிக்சாப்ளே 59 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (200 inch ZEB PIXAPLAY 59 Projector Specifications): 200 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ப்ரொஜெக்சன் கிடைக்கிறது. ஃபுல்எச்டி (FHD) நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 1080p சப்போர்ட்டெட் ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆட்டோ போகல் டெக்னாலஜி (Auto Focus Technology) கிடைக்கிறது.

மேலும், ஆட்டோ கீஸ்டோன் அடாப்ஷன் (Auto Keystone Adaptation), ஆட்டோ அப்ஸ்டகிள் டிடெக்சன் (Auto Obstacle detection), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) அம்சங்களை இந்த 200 இன்ச் ஜெப் பிக்சாப்ளே 59 ப்ரொஜெக்டர் கொடுக்கிறது. மிராகாஸ்ட் (Miracast) மற்றும் ஐஓஎஸ் ஸ்கிரீன் மிரரிங் (iOS Screen Mirroring) கொண்டுள்ளது. ஸ்மார்ட் எல்இடி (Smart LED) மாடலாக இந்த ப்ரொஜெக்டர் இருக்கிறது.

20,000 லூமென்ஸ் கொண்ட மாடலாக இந்த 200 இன்ச் ஜெப் பிக்சாப்ளே 59 ப்ரொஜெக்டர் இருக்கிறது. 30,000 மணி நேரங்களுக்கு லைப் கொடுக்கும்படி லேப்ம் கிடைக்கிறது. பில்ட் இன் ஸ்பீக்கர் (Built in Speaker) கொண்டுள்ளது. ஐஆர் (IR) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட ரிமோட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 19 ஓஎஸ் (Android 9 OS) கொடுத்துள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) இந்த 200 இன்ச் ஜெப் பிக்சாப்ளே 59 ப்ரொஜெக்டரில் வருகிறது. 1.8 மீட்டர் முதல் 6 மீட்டர்கள் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். டூயல் பேண்ட் வை-பை (Dual band WiFi) மற்றும் ப்ளூடூத் வி5.0 (Bluetooth V5.0) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. ஸ்கிரீன் காஸ்ட் வயர்லெஸ் கனெக்டிவிட்டி உள்ளது. ஆப் சப்போர்ட் கொண்டுள்ளது.

நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி ஆப்களையும், குரோம் (Chrome), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) போன்ற மற்ற ஆப்களையும் இந்த 200 இன்ச் ஜெப் பிக்சாப்ளே 59 ப்ரொஜெக்டரில் பயன்படுத்தி கொள்ளலாம். 2 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் 1 ஆடியோ அவுட் (Audio Out) கிடைக்கிறது. மேலும், டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

100 எம்பிபிஎஸ் ஈதர்நெட் போர்ட் (Ethernet Port) கொண்டுள்ளது. இந்த 200 இன்ச் ஜெப் பிக்சாப்ளே 59 ப்ரொஜெக்டர் மாடலுக்கு சீலிங் மவுண்டபிள் (Ceiling Mountable) கிடைக்கிறது. 4.07 கிலோ எடை கொடுக்கிறது. இது ஹோம் தியேட்டர் மாடலாக இருக்கிறது. ஆகவே, அவுட்டோருக்கு செட்டாகாது. மூவிஸ், கேமிங் மற்றும் ஸ்போர்ட்ஸ் ப்ரொஜெக்சனுக்கு ஏற்ற மாடலாக இது இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ZEBRONICS ZEB PIXAPLAY 59 200 inch Smart Projector Price Drop on Flipkart Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X