Home
Gadgets

பழைய TV கதை முடிந்தது.. 200 இன்ச்.. ஆட்டோ போகஸ்.. ஜெப்ரானிக்ஸ் 1080p ப்ரொஜெக்டர் விலை குறைப்பு.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் Big Saving Days Sale நடந்துவருகிறது. இந்த விற்பனையில் 200 இன்ச் ப்ரொஜெக்டர் மாடல்கள் 50 சதவீதத்துக்கும் மேல் விலை குறைப்பில் வாங்க கிடைக்கின்றன. இதில் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 (ZEBRONICS Zeb Pixaplay 34) 1080p ப்ரொஜெக்டர் 64 சதவீத விலை குறைப்பில் கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 64 சதவீத தள்ளுபடியுடன் ரூ.9,999 விலைக்கு ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,999 மார்கெட் விலையில் இருந்து நேரடி விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.8,999 விலைக்கு இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 ப்ரொஜெக்டர் மாடலை வாங்கி கொள்ளலாம்.

பழைய TV கதை முடிந்தது.. 200 இன்ச்.. ஆட்டோ போகஸ்.. ஜெப்ரானிக்ஸ் மாடல்!

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 அம்சங்கள் (ZEBRONICS Zeb Pixaplay 34 Specifications): 200 இன்ச் ப்ரொஜெக்சன் கிடைக்கும். 1080p (1280 x 720 பிக்சல்கள்) ரெசொலூஷன் கொடுக்கிறது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 ப்ரொஜெக்டர் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் 12 (Android Version 12) கிடைக்கிறது. ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.

கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கிடைக்கிறது. ஃபைல் மேனேஜர் (File Manager) உள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. ரிமோட் கன்ட்ரோல் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 மாடலுக்கு கிடைக்கிறது. வை-பை கனெக்டிவிட்டி (Wi-Fi Connectivity) உள்ளது.

டூயல் பேண்ட் கனெக்டிவிட்டியை கொடுத்து உள்ளது. ப்ளூடூத் வெர்ஷன் வி5.1 (Bluetooth Version v5.1) கிடைத்துள்ளது. டிரைபாட் மவுண்டபிள் மாடலாகவும் இருக்கிறது. இது ஹோம் தியேட்டர் மாடலாக இருக்கிறது. மூவிக்கள், டிவி மற்றும் கேமிங் அவுட்புட் கொடுக்கும். ஏயுஎக்ஸ் அவுட் (AUX OUT), யுஎஸ்பி (USB) மற்றும் எச்டிஎம்ஐ இன் (HDMI IN) கிடைக்கிறது.

பில்ட்-இன் ஸ்பீக்கர் (Built in Speaker) உள்ளது. மிராகாஸ்ட் (Miracast) கிடைக்கிறது. மேலும், ஐஓஎஸ் ஸ்கிரீன் மிரரிங் (iOS Screen Mirroring) இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 மாடலுக்கு கிடைக்கிறது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ அப்ஸ்டகிள் டிடெக்சன் (Auto Obstacle Detection), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) உள்ளது.

ஆட்டோ போகஸ் டெக்னாலஜி (Auto Focus Technology) மற்றும் ஆட்டோ கீஸ்டோன் அடாப்சன் (Auto Keystone Adaptation) இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 ப்ரொஜெக்டர் மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. 30,000 மணி நேரங்களுக்கு எல்இடி லேம்ப் லைப் கொண்டுள்ளது. 5200 லுமென்ஸ் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 ப்ரொஜெக்டருக்கு கிடைக்கிறது.

1.2 மீட்டர்கள் முதல் 5.7 மீட்டர்கள் வரையில ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 1000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ கொண்டுள்ளது. 1.2 எடை கொண்டுள்ளது. ப்ளூ (Blue) மற்றும் யெல்லோ (Yellow) ஆகிய கலர்களில் இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாப்ளே 34 ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஜெப்-எஸ்எல்பி 5 (ZEB-SLP 5) மாடலின் கீழ் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ZEBRONICS Zeb Pixaplay 34 Price Dropped in Flipkart Big Saving Days Sale Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X