டால்பி அட்மோஸ் சவுண்ட்பார் இந்தியாவில் அறிமுகம்: மிரட்டலான Zebronics Zeb-Juke Bar 9800 Pro!

|

Zebronics ஜெப் ஜூக் பார் 9800 ப்ரோ டிடபிள்யூஎஸ் ப்ரோ டால்பி அட்மோஸ் வயர்லெஸ் சப்வூப்பர் சவுண்ட்பார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டால்பி அட்மோஸ் சவுண்ட்பார் இந்தியாவில் அறிமுகம்: Zebronics சவுண்ட்பார்

Zebronics ஜெப் ஜூக் பார் 9800 ப்ரோ 450 வாட்ஸ் டால்பி அட்மோஸ் 16.51 செமீ வயர்லெஸ் சப்வூஃபர் சவுண்ட்பார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இரட்டை 5.08 செமீ இயக்கிகளுடன் வருகிறது. இது சக்திவாய்ந்த சத்தத்தை வழங்குகிறது.

ப்ளூடூத் வி5.0 அம்சத்தை இது கொண்டிருக்கிறது. யூஎஸ்பி, எச்டிஎம்ஐ, ஆப்டிகல் உள்ளீடு ஆகிய அம்சங்களை இது கொண்டிருக்கிறது. இந்த சவுண்ட்பாரை பல இணைப்பு விருப்பங்கள் மூலம் அணுகலாம். இது இரட்டை எச்டிஎம்ஐ உள்ளீடு சவுண்ட்பார் உடன் வருகிறது.

சவுண்ட்பாருடன் நேர்த்தியான ரிமோட் கண்ட்ரோலருடன் வருகிறது. சவுண்ட்பார் அறிமுகம் குறித்து ஜெப்ரானிக்ஸ் இயக்குனர் பிரதீப் தோஷி தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம். அதில் டால்பி அட்மோஸ் சவுண்ட்ராபை அறிமுகப்படுத்திய முதன் இந்திய பிராண்டாக இருக்கிறது. எஸ் ப்ரோ டால்பி அட்மோஸ் மூலம் இந்த வயர்லெஸ் சப்வூஃபர் இருக்கிறது. அடுத்து கட்டம் என்ற வார்த்தைக்கு இணங்க இந்த சரவுண்ட்பார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ZEB-Juke Bar 9800 DWS Pro வீட்டில் உள்ள பொழுதுபோக்கு அம்சத்திற்கு சிறந்த அனுபவத்தை வழங்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Zebronics Zeb-Juke Bar 9800 Pro Soundbar Launched in India With Dolby Atmos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X