ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது புதிய பிட்னஸ் பேண்ட்! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

|

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான கூறவேண்டும். இந்நிலையில் 8 ஸ்போர்ட்ஸ் மோட் வசதி கொண்ட புது பிட்னஸ் பேண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம். இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுட் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட்2220சிஹெச் பிட்னஸ்

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட்2220சிஹெச் பிட்னஸ் பேண்ட் என்று அழைக்கப்படும் இந்த சாதனம் இரத்த அழுத்தத்தை டிராக் செய்யும் சென்சார், இதய துடிப்பு சென்சார், எஸ்பிஒ2 சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வெளிவந்துள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ஆனது 3.3செ.மீ

குறிப்பாக இந்த புதிய சாதனம் ஆனது 3.3செ.மீ டிஎப்டி டச் கலர் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2.5டி வளைந்த கிளாஸ், 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்களை கஸ்டமைஸ் செய்யும் வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட்2220சிஹெச் பிட்னஸ் பேண்ட் .

பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..

ஜெப்ரானிக்ஸ் ஜெப்

மேலும் இந்த சாதனம் ஐபி68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டு வெளிவந்துள்ளதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும். பின்பு ப்ளூடூத் 5.0 மூலம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் வசதியை கொண்டுள்ளது இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட்2220சிஹெச் பிட்னஸ் பேண்ட்.

தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ: அதை ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய நபர்- இணையத்தை கலக்கும் விவாதம்!தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ: அதை ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய நபர்- இணையத்தை கலக்கும் விவாதம்!

வடிவமைப்புக்கு அதிக கவனம் செ

குறிப்பாக நடந்தே கடந்த தூரம், உடலில் எரிக்கப்பட்ட கலோரிகள் எண்ணிக்கை, உறக்கம் போன்ற விவரங்களை வழங்குபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒன்பிளஸ் 9ஆர் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: இப்பதான் வந்துச்சு அதுக்குள்ள ஒரு அப்டேட்!ஒன்பிளஸ் 9ஆர் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: இப்பதான் வந்துச்சு அதுக்குள்ள ஒரு அப்டேட்!

 200 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட்2220சிஹெச் பிட்னஸ் பேண்ட் சாதனத்தில் 200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும் என்று கூறப்படுகிறது.

கொத்து கொத்தாக பறிபோகும் பணம் : கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்துளீர்களா? அப்போ இதை படிங்க..கொத்து கொத்தாக பறிபோகும் பணம் : கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்துளீர்களா? அப்போ இதை படிங்க..

பேண்ட் ஜெப் பிட் 20 சீரிஸ்

குறிப்பாக இந்த ஸ்மார்ட் பேண்ட் ஜெப் பிட் 20 சீரிஸ் செயலி கொண்டு இயக்க முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் கருப்பு, சில்வர், தங்க நிறங்களில் கிடைக்கும் என ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

4K,8K தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்டிவி: இது வீடா இல்ல தியேட்டரானு நினைக்க வைக்கும்- சாம்சங் க்யூஎல்இடி டிவி!4K,8K தரத்தில் சாம்சங் ஸ்மார்ட்டிவி: இது வீடா இல்ல தியேட்டரானு நினைக்க வைக்கும்- சாம்சங் க்யூஎல்இடி டிவி!

ஜெப் பிட்2220சிஹெச் பிட்னஸ்

ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிட்2220சிஹெச் பிட்னஸ் பேண்ட் சாதனத்தின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. மேலும் அமேசான் வலைத்தளத்தில் இந்த புதிய சாதனத்தை வாங்க முடியம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Zebronics Zeb-Fit2220CH Fitness Band Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X