எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ரூ.5799 பட்ஜெட்ல 120 இன்ச்.. ஆண்ட்ராய்டு 12 OS.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்..
பிளிப்கார்ட் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Zebronics PixaPlay 72 Plus projector) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ப்ரொஜெக்டர் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட்டில் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics PixaPlay 72 Plus projector Specifications): இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல் ஃபுல் எச்டி 1080 பிக்சல் (Full HD 1080p) ரெசல்யூஷன் ஆதரவைக் கொண்டு வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் 500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் 4000 லூமென்ஸ் பிரைட்னஸ் (4000 lumens brightness) அம்சங்கள் ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 14 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக 120 இன்ச் புரொஜெக்சன் சைஸ் கொடுக்கிறது ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் . ஆகவே 100 இன்ச் டிவி போன்ற பெரிய டிவி மாடலை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதுவும் ஆட்டோமேட்டிக் வெர்டிகல் கீஸ்டோன் கரெக்சன் (automatic vertical keystone correction) ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் 200 டிகிரி டில்ட் ஆதரவும் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
தரமான குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல் ஆண்ட்ராய்டு12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடலில் அனைத்து ஸ்ட்ரீமிங் ஆப்களையும் பயன்படுத்த முடியும். திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கேமிங் போன்ற அனைத்திற்கும் இந்த சாதனம் மிகவும் அருமையாகப் பயன்படும்.
மேலும் பிலட்-இன் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 72 பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். டூயல்-பேண்ட் வைஃபை 6,புளூடூத் 5.4,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், AUX அவுட்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications