Home
Gadgets

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 150 இன்ச்.. 4K சப்போர்ட்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 (ZEBRONICS PIXAPLAY 67) ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் ஆனது 4கே சப்போர்ட், 150 இன்ச் டிஸ்பிளே புரொஜெக்சன், ஆட்டோமேட்டிக் போகஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலுக்கு 67 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலை ரூ.13499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 150 இன்ச்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்

ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 அம்சங்கள் (ZEBRONICS PIXAPLAY 67 Specifications): இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலானது 150 இன்ச் புரொஜெக்சன் கொடுக்கிறது. எனவே இப்போது வரும் 100 இன்ச், 116-இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலில் 8000 லூமென்ஸ் மற்றும் 1080pநேட்டிவ் ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 4K சப்போர்ட் ஆதரவும் இதில் உள்ளது. எனவே இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் இந்த சாதனத்தில் 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது.

ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் ( auto keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பல்வேறு ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (ஆசையஉயளவ) ஆதரவுடன் இந்த பிக்ஸாபிளே 67 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு 200 டிகிரி டில்ட் (200° tilt) ஆதரவு கொடுக்கிறது இந்த சாதனம்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 150 இன்ச்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்

பில்ட்-இன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், ஆடியோ ஜாக், ஆர்45 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

BT ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ZEBRONICS PIXAPLAY 67 LED Projector is available at 63 percent discount on Amazon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X