Home
Gadgets

யாரு விடுவா சொல்லுங்க.. 150 இன்ச்.. 4K சப்போர்ட்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அமேசான் பிளாக் ஃப்ரைடே சேல் 2025 (Amazon Black Friday Sale 2025) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.இந்த சிறப்பு விற்பனையில் 4K சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 (ZEBRONICS PIXAPLAY 67) ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலுக்கு 72 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை ரூ.10999 விலையில் வாங்கிவிட முடியும்.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 அம்சங்கள் (ZEBRONICS PIXAPLAY 67 Specifications): 8000 லூமென்ஸ் மற்றும் 1080pநேட்டிவ் ரெசொலூஷன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலில் கிடைக்கிறது . இதுபோக 4K சப்போர்ட் ஆதரவும் இதில் உள்ளது. எனவே இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் இந்த சாதனத்தில் 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது.

அதுவும் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடலானது 150 இன்ச் புரொஜெக்சன் கொடுக்கிறது. ஆகவே 100 இன்ச், 150 இன்ச் டிவிகளை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் (auto keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பல்வேறு ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த பிக்ஸாபிளே 67 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு 200 டிகிரி டில்ட் (200° tilt) ஆதரவு கொடுக்கிறது இந்த சாதனம்.

பில்ட்-இன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஏவி இன், ஆடியோ ஜாக், ஆர்45 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

BT ரிமோட் ஆதரவு கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 67 மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம். குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் இந்த சாதனம் தள்ளுபடி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரொஜெக்டர் மாடலுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zebronics Pixaplay 67 is available at 72 percent discount on Amazon Black Friday sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X