Home
Gadgets

அமேசான் World Cup Sale.. ரூ.8299 பட்ஜெட்ல 4K ப்ரொஜெக்டர்.. 120 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் இப்போது Amazon World Cup Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் 4கே சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 (Zebronics PixaPlay 53 ) மாடலுக்கு 68 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் World Cup Sale.. ரூ.8299 பட்ஜெட்ல 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 அம்சங்கள் (Zebronics PixaPlay 53 Specifications): ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 சாதனம் 120 இன்ச் புரொஜெக்சன் கொடுக்கிறது. ஆகவே 100 இன்ச், 75 இன்ச் டிவிகளை வாங்க அவசியம் இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக 3000 லூமென்ஸ் மற்றும் 1080P நேட்டிவ் ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 4K சப்போர்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 ப்ரொஜெக்டர் மாடல். மேலும் இந்த சாதனத்தில் 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த சாதனம் மூலம் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.

அதேபோல் ஆட்டோ கீஸ்டோன் (auto keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) ஆதரவுகளைக் கொண்டுள்ளது ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பல ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான குவாட்-கோர் பிராசஸர் (Quad-core processor) வசதியுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுடன் இந்த பிக்ஸாபிளே 53 மாடல் வெளிவந்துள்ளது.

ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் பில்ட்-இன் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் வெளியானது.

அமேசான் World Cup Sale.. ரூ.8299 பட்ஜெட்ல 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அதேபோல் ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடல் உடன் ரிமோட் ஒன்று கிடைக்கிறது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் இயங்கும். பின்பு ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம்.

120 இன்ச் புரொஜெக்சன் சைஸ், ஓடிடி, தரமான பிராசஸர், 4K சப்போர்ட் உள்ளிட்ட அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்ஸாபிளே 53 மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zebronics PixaPlay 53 is available at a 68 percent discount on Amazon World Cup Sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X