Home
Gadgets

மிரளவிட்ட அமேசான்.. 160 இன்ச்.. 4K சப்போர்ட்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் 4K சப்போர்ட், 160 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் (160 inch Screen Size)கொடுக்கும் தரமான ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 (ZEBRONICS PIXAPLAY 22) மாடல் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலுககு 71 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மிரளவிட்ட அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்..  எந்த மாடல்?

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 அம்சங்கள் (Zebronics PixaPlay 22 Specifications): இது ஒரு ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர் (Smart LED Projector) ஆகும். குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம்.

அதுவும் 4கே சப்போர்ட் மற்றும் 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD) ஆதரவு ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலில் இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். அதேபோல் 3200 லூமென்ஸ் ஆதரவு இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. பின்பு எல்க்ட்ரானிக் போகஸ் (Electronic Focus) ஆதரவும் இதில் உள்ளது.

குறிப்பாக இதில் உள்ள எல்இடி லாம்ப் மூலம் 30,000 ஹவர்ஸ் லைப்-லாங் அவுட்புட் பெற்று கொள்ளலாம். மேலும் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் 160 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் (160 inch Screen Size) கொடுக்கும். எனவே 100 இன்ச், 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது இது பெரிய திரை அனுபவத்தைத் தரும்.

குவாட் கோட் (Quad Core) பிராசஸர் உடன் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0) மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம்.

மிரளவிட்ட அமேசான்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்..  எந்த மாடல்?

வைஃபை, ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1), எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB), ஏயுஎக்ஸ் (AUX OUT) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடலில் உள்ளன. இதுதவிர மிராகாஸ்ட் (Miracast), ஸ்க்ரீன் மிரரிங் (Screen Mirroring) போன்ற அம்சங்களும் இந்த ப்ரொஜெக்டர் மாடலில் இடம்பெற்றுள்ளன.

பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் (Built-in Speakers) உடன் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கன்ட்ரோல் (Remote Control)ஒன்று வருகிறது. பின்பு இந்த சாதனத்தின் எடை 790 கிராம் ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 22 மாடல் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Zebronics PixaPlay 22 Projector is available at 71 percent discount on Amazon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X