Home
Gadgets

டிவிக்கு ஒரு கும்பிடு.. 200 இன்ச்.. 65 சதவீத ஆபரில் ZEBRONICS புரொஜெக்டர்.. டால்பி ஆடியோ.. எலர்ட்ரானிக் போகஸ்!

ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களானது மலிவான விலைக்கு 200 இன்ச் வரையில் டிஸ்பிளே ப்ரொஜெக்சன் கொடுக்கப்பதால், தனி வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் எலக்ட்ரானிக் போகஸ், டால்பி ஆடியோவுடன் ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ப்ரொஜெக்டர் (ZEBRONICS PIXAPLAY 18 Projector) வந்தது. இது ஆஃபர் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

65 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ப்ரொஜெக்டர் ரூ.13,499 விலைக்கு வாங்க கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கிறது. இதை பெற்றால், மேலும் மலிவான விலைக்கு இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலை வாங்கி கொள்ளலாம்.

டிவிக்கு ஒரு கும்பிடு.. 200 இன்ச்.. 65 சதவீத ஆபரில் ZEBRONICS மாடல்!

மூவிக்கள், டிவி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப ஹோம் தியேட்டர் மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 ஸ்மார்ட் ப்ரொஜெக்டரை பயன்படுத்தலாம். பில்ட்-இன் ஸ்பீக்கர் (Built in Speaker), சீலிங் மவுண்டபிள் (Ceiling Mountable) மற்றும் கேரி ஸ்ட்ராப் (Carry Strap) கிடைப்பதால் எளிதாக எங்கும் எடுத்து சென்று பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 அம்சங்கள் (ZEBRONICS PIXAPLAY 18 Specifications): 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 18 புரொஜெக்டர் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் (Android 9.0 OS) மற்றும் குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொடுத்துள்ளது. 1080p நேட்டிவ் ரெசொலுஷன் கொடுத்துள்ளது.

1920 x 1080 பிக்சல்கள் மற்றும் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனில் வீடியோக்களை பார்க்கலாம். டூயல் பேண்ட் வை-பை (Dual Band Connectivity) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. எல்இடி டிஸ்பிளே (LED Display) டெக்னாலஜி கொடுத்துள்ளது. 30,000 மணி நேரங்களுக்கு இந்த புரொஜெக்டரில் லேம்ப் லைப் கிடைக்கும்.

8200 லுமென்ஸ் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 1.5 மீட்டர் முதல் 5.9 மீட்டர்கள் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 200 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ள முடியும். போர்ட்களில் யுஎஸ்பி (USB), எச்டிஎம்ஐ இன் (HDMI IN), ஏயூஎக்ஸ் அவுட் (AUX OUT) கொடுக்கப்பட்டு உள்ளது. ரிமோட் கன்ட்ரோல் (Remote Control) கொடுக்கப்பட்டு உள்ளது.

எலக்ட்ரானிக் போகஸ் (Electronic Focus) கிடைக்கிறது. மிராகாஸ்ட் (Miracast) செய்து கொள்ளலாம். ஆப் சப்போர்ட் கிடைப்பதால், நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், பிரவுசர் ஆப்களையும் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 புரொஜெக்டரில் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்லெட் (Tablet) மற்றும் லேப்டாப் (Laptop) ஆகிய ஸ்கிரீன்களில் கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். பில்ட் இன் ஸ்பீக்கர் கிடைக்கிறது. ஆகவே, அவுட்டோரிலும் இதை பயன்படுத்தி கொள்ள முடியும். வெர்டிகல் ப்ரொஜெக்டர் மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 விற்பனைக்கு கிடைக்கிறது.

கூடுதல் ஆடியோவுக்கு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் பயன்படுத்தி கொள்ள முடியும். டிவி விலையை விட மலிவாகவும் 200 இன்ச் வரையில் புரொஜெக்சனும் கொடுப்பதால், இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 18 மாடலுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. மார்கெட்டில் வெளியானபோது, இருந்த விலையை விட இப்போது மலிவாக கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
ZEBRONICS PIXAPLAY 18 Projector 65 Percent Offer on Amazon Check Budget Smart Projector Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X