Just In
- 35 min ago வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- 50 min ago தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- 51 min ago தூக்கு தூக்கு.. ரூ.12,502 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங்.. 5,000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 1 hr ago இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
Don't Miss
- Movies ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியா : ரூ.5,555 விலையில் அட்டகாசமான ஜீப்ரானிக்ஸ் ஜுக்கர் பார் 3 ஸ்பீக்கர்.!
ஜீப்ரானிக்ஸ் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஜுக் பார் 3 பொறுத்தமட்டில் வயர்லெஸ் ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது.!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்புவது ஸ்பீக்கர், தற்போது வரும் டிஜிட்டல் திரைப்பட ஆடியோகளுக்கு அதிநவீன ஸ்பீக்கர்கள் தான் அதிகம் பயன்படும். மேலும் இப்போது வரும் அனைத்து ஸ்பீக்கர்களில் குறிப்பிட்ட அதிநவீன தொழில்நுட்பம் சேர்க்கப்படுகிறது.
ஜீப்ரானிக்ஸ் ஜுக்கர் பார் 3 ஸ்பீக்கர் பொறுத்தமட்டில் யுஎஸ்பி மற்றும் மைக்ரோஎஸ்டி ஆதரவு மற்றும் வயர்லெஸ் ஆடியோ ஸ்ட்ரீமிங், ரேடியோ , புளுடூத் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருகிறது.
ஜுக் பார் 3:
ஜீப்ரானிக்ஸ் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஜுக் பார் 3 பொறுத்தமட்டில் வயர்லெஸ் ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது,மேலும் ஒரு வருடம் உத்தரவாதத்துடன் இந்த ஸ்பீக்கர் வருகிறது.
13.2மல்டிமீடியா ஸ்பீக்கர்:
ஜீப்ரானிக்ஸ்13.2மல்டிமீடியா ஸ்பீக்கர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம்தெரிவித்துள்ளது. இதன் விலைப் பொறுத்தமட்டில் ரூ.5,555க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.
45வாட்ஸ்:
இந்தக் அருமையான ஸ்பீக்கர் 45வாட்ஸ் சக்தி கொண்டுள்ளது, மிகவும் தரமான ஒலியை இந்த ஸ்பீக்கர் கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த 13.2மல்டிமீடியா ஸ்பீக்கர் ஒரு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது.
பிளாட்-திரை டிவி:
உங்கள் பிளாட்-திரை டிவிக்கு இந்த ஸ்பீக்கர் அருமையாக பயன்படும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வருகிறது இந்த அருமையான ஜீப்ரானிக்ஸ் ஜுக்கர் பார் 3 ஸ்பீக்கர்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470