இந்தியா : ரூ.5,555 விலையில் அட்டகாசமான ஜீப்ரானிக்ஸ் ஜுக்கர் பார் 3 ஸ்பீக்கர்.!

By Prakash
|

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்புவது ஸ்பீக்கர், தற்போது வரும் டிஜிட்டல் திரைப்பட ஆடியோகளுக்கு அதிநவீன ஸ்பீக்கர்கள் தான் அதிகம் பயன்படும். மேலும் இப்போது வரும் அனைத்து ஸ்பீக்கர்களில் குறிப்பிட்ட அதிநவீன தொழில்நுட்பம் சேர்க்கப்படுகிறது.

ஜீப்ரானிக்ஸ் ஜுக்கர் பார் 3 ஸ்பீக்கர் பொறுத்தமட்டில் யுஎஸ்பி மற்றும் மைக்ரோஎஸ்டி ஆதரவு மற்றும் வயர்லெஸ் ஆடியோ ஸ்ட்ரீமிங், ரேடியோ , புளுடூத் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வருகிறது.

ஜுக் பார் 3:

ஜுக் பார் 3:

ஜீப்ரானிக்ஸ் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஜுக் பார் 3 பொறுத்தமட்டில் வயர்லெஸ் ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது,மேலும் ஒரு வருடம் உத்தரவாதத்துடன் இந்த ஸ்பீக்கர் வருகிறது.

 13.2மல்டிமீடியா ஸ்பீக்கர்:

13.2மல்டிமீடியா ஸ்பீக்கர்:

ஜீப்ரானிக்ஸ்13.2மல்டிமீடியா ஸ்பீக்கர் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம்தெரிவித்துள்ளது. இதன் விலைப் பொறுத்தமட்டில் ரூ.5,555க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

45வாட்ஸ்:

45வாட்ஸ்:

இந்தக் அருமையான ஸ்பீக்கர் 45வாட்ஸ் சக்தி கொண்டுள்ளது, மிகவும் தரமான ஒலியை இந்த ஸ்பீக்கர் கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த 13.2மல்டிமீடியா ஸ்பீக்கர் ஒரு ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது.

பிளாட்-திரை டிவி:

பிளாட்-திரை டிவி:

உங்கள் பிளாட்-திரை டிவிக்கு இந்த ஸ்பீக்கர் அருமையாக பயன்படும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வருகிறது இந்த அருமையான ஜீப்ரானிக்ஸ் ஜுக்கர் பார் 3 ஸ்பீக்கர்

Best Mobiles in India

English summary
Zebronics launches Juke Bar 3 speaker in India at Rs 5555 ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X