Home
Gadgets

55 இன்ச்-ல் தெறிக்கவிடும் சாம்சங் சூப்பர் 6 சீரியஸ் டிவி.!

சாம்சங் நிறுவனம் தற்போது, 55, 50 இன்ச் மற்றும் 43 இன்ச் இன்ச்களில் மூன்று வித சூப்பர் 6 சீரியஸ்களில் யுஹெச்டி வகையில் இரண்டு டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம் தற்போது, 55, 50 இன்ச் மற்றும் 43 இன்ச் இன்ச்களில் மூன்று வித சூப்பர் 6 சீரியஸ்களில் யுஹெச்டி வகையில் இரண்டு டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது.

55 இன்ச்-ல் தெறிக்கவிடும் சாம்சங் சூப்பர் 6 சீரியஸ் டிவி.!

இந்த ஸ்மார்ட் டிவிகள் யுஹெச்டி தரத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஏராளமான தொழில்நுடங்களும் இடம் பெற்றுள்ளது.

யுஹெச்டி டிவி:

யுஹெச்டி டிவி:

சாம்சங் நிறுவனம் தற்போது யுஹெச்டி டிவி தரத்தில் சாம்சங் நிறுவனம் 50 இன்ச மற்றும் 43 இன்ச், 55 இன்ச் என 3 வித ஸ்மார்ட் டிவிகளை சூப்பர் 6 சீரியஸ்களில் அறிமுகம் செய்கின்றது.

டிவிக்களின் விலை:

டிவிக்களின் விலை:

43 இன்ச் சூப்பர் 6 சீரியஸ் யுஹெச்டி டிவி ரூ.41,999. 50 இன்ச் டிவி ரூ.51,990, 55 இன்ச் டிவி ரூ.61,990.
இதை சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்களில் பெற முடியும். மேலும், பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பெறலாம். ஆனால், அமேசான் வலைதளத்தில் 50இன்ச் ஸ்மார்ட் டிவி மட்டும் விற்பனை செய்கின்றது.

தள்ளுபடியுடன் விற்பனை:

தள்ளுபடியுடன் விற்பனை:

மார்ச் 14ம் தேதி முதல் டிவிக்களை பெறமுடியும். தற்போது, சாம்சங் நிறுவனத்தின் டிவிகளுக்கு ரூ.2 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 43 இன்ச் டிவி 39,900க்கும், 43 இன்ச் டிவி ரூ.49,990க்கும், 55 இன்ச் டிவி 59,990க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

4 கேவில் யுஹெச்டி டிவி:

4 கேவில் யுஹெச்டி டிவி:

இந்த சாம்சங் நிறுவனத்தின் டிவிகள் 4 கே தரத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் லைவ் காஸ்ட், டியூன் ஸ்டேஷன், ஸ்மார்ட் கன்வரன்ஸ், அன்டு லேக் ப்ரீ கேமிங், உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் ஏராளமான தொழில் நுட்பங்களும் அடங்கியுள்ளது.

திரை ரிசொல்யூசன்:

திரை ரிசொல்யூசன்:

3,840 x2160 ரிசொல்யூசன், ஸ்மார்ட் பிளாட்பாம் ஸ்டீரிமிங், ஆப், நெட்பிக்ஸ், அமேசான், வீடியோ, யூடியூப், கூகுள் பிளே மூவீஸ், ஜியோ சினிமா, சோனி லைவ், இரோஸ் நவ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. இதில் ஏராளமான பியூச்சர் அம்சங்களும் இடம் பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
you Can Buy The New Samsung Super 6 Series UHD TVs Now But Exclusively From Online Stores : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X