இலவசமாக கிடைக்கும் ரூ.4,999/- மதிப்புள்ள கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கர்; எப்படி?

இப்போது வெளிவந்துள்ள கூகுள் ஹோம் மற்றும் ஹோம் மினி சாதனங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது.

|

கூகுள் நிறுவனத்தின் ஹோம் மற்றும் ஹோம் மினி ஸ்பீக்கர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த கூகுள் சாதனங்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் கூகுள் ஹோம் சாதனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ சார்பாக 100ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவசமாக கிடைக்கும் ரூ.4,999/- மதிப்புள்ள கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கர்.!

மேலும் ஆக்ட் பைபர்நெட்டின் 12மாதங்களுக்கு சந்தா செலுத்துவதன் மூலம், ரூ.4,999 மதிப்புள்ள கூகுள் ஹோம் மினி ஸ்பீக்கரை இலவசமாக வெல்ல முடியும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்குப் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட்:

பிளிப்கார்ட்:

இந்தியாவில் ஹோம் மற்றும் ஹோம் மினி ஸ்பீக்கர்களின் உண்மை விலை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.4,999 என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த சாதனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவீதம் கேஸ்பேக் பெற முடியும்.

 அம்சங்கள்:

அம்சங்கள்:

கூகுள் ஹோம் மினி சாதனம் பொறுத்தவரை மிகவும் சிறய வடிவில் வெளிவந்துள்ளது, அதன்பின்பு டச் கண்ட்ரோல் மற்றும் குரல் மூலம் இயக்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

இப்போது வெளிவந்துள்ள கூகுள் ஹோம் மற்றும் ஹோம் மினி சாதனங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்பு ஐஒஎஸ் 9.1 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளத்திலும், அதேபோல் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பவர் பிளக்:

பவர் பிளக்:

இந்த கூகுள் சாதனங்கள் பவர் பிளக்கில் இணைத்தபடி இருந்தால் மட்டுமே இந்த கூகுள் ஸ்பீக்கர் செயல்படும் என்பதை மறந்துவிடக்கூடாது, மேலும் வைஃபை வசதி கண்டிப்பாக இந்த சாதனங்களுக்கு தேவை.

பாடல்கள்:

பாடல்கள்:

நீங்கள் செட் செய்த பாடல்களை எந்த நேரத்திலும் கேட்ட இந்த கூகுள் சாதனங்கள் உதவுகிறது. குறிப்பாக வானிலை அறிக்கையை பற்றி தகவல் மற்றும் பல்வேறு தகவல்களை இந்த சாதனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

vகாஸ்ட் டிவைஸ்:

vகாஸ்ட் டிவைஸ்:

கூகுள் ஹோம் மினி சாதனத்துடன் காஸ்ட் டிவைஸ் கிடைக்கும், இது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் ரிமோட் போல் செயல்பட்டு வீடியோ மற்றும் ஆடியோ உள்ளிட்ட பலவற்றை கட்டுப்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
You can actually get Google Home Mini for free here is what you will need to do; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X