Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 34 சதவீத ஆஃபரில் 55 இன்ச் 4K QLED டிவி.. கூகுள் TV OS.. டால்பி அட்மோஸ்.. மாடல்?

சியோமி எக்ஸ் ப்ரோ சினிமேஜிக்யூஎல்இடி 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி (XIAOMI X Pro CineMagiQLED 55 inch QLED Google TV) ஆனது நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மட்டுமல்லாமல், 120Hz கேம் பூஸ்டர் ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த சியோமி டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் சியோமி எக்ஸ் ப்ரோ சினிமேஜிக்யூஎல்இடி 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி மாடலுக்கு 34 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ,40,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 34 சதவீத ஆஃபரில் 55 இன்ச் 4K QLED டிவி!

சியோமி எக்ஸ் ப்ரோ சினிமேஜிக்யூஎல்இடி 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள் (XIAOMI X Pro CineMagiQLED 55 inch QLED Google TV Specifications): 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த சியோமி எக்ஸ் ப்ரோ சினிமேஜிக்யூஎல்இடி 55 இன்ச் கொண்டுள்ளது. ஏ55 குவாட் கோர் ப்ராஸசர் (A55 Quad Core Processor) கிடைக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த சியோமி எக்ஸ் ப்ரோ சினிமேஜிக்யூஎல்இடி 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி கிடைக்கிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் காஸ்ட் (Google Cast) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) கிடைக்கும். பிளே ஸ்டோர் கிடைப்பதால், ஓட்டுமொத்த ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இன்-பில்ட் ஓடிடி ஆப்களில் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv) மற்றும் யூடியூப் (Youtube) ஆப்கள் இருக்கும். இந்த ஆப்களின் ஹாட்-கீகளுடன் கூகுஸ் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. மேலும், ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple AirPlay 2) கிடைக்கிறது. 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே உள்ளது.

120 Hz கேமிங் பூஸ்டர், டால்வி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10+ (HDR10+), ஐ கேர் மோட் (Eye Care Mode), எம்இஎம்சி (MEMC), எச்எல்ஜி (HLG) ஆகியவை இந்த சியோமி எக்ஸ் ப்ரோ சினிமேஜிக்யூஎல்இடி 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவிக்கு கிடைக்கிறது. ஃபிலிம்மேக்கர் மோட் உள்ளது. ஆடியோ பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

34W ஆடியோ அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த சியோமி எக்ஸ் ப்ரோ சினிமேஜிக்யூஎல்இடி 55 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி கொடுத்து உள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio) மட்டுமல்லாமல், டிடிஎஸ் எக்ஸ் (DTS X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) மற்றும் சியோமி சவுண்ட் (Xiaomi Sound) கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த டிவியில் 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கிடைக்கின்றன. ஆடியோ/வீடியோ போர்ட் (AV Port), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கிடைக்கிறது. ஹெட்போன் ஜாக் (Headphone Jack) உள்ளது. வயர்லெஸ் கனெக்டிவிட்டியில் டூயல் பேண்ட் வை-பை (Dual band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
XIAOMI X Pro CineMagiQLED 55 inch QLED Google TV Available 22 Percent Discount in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X