Home
Gadgets

தெறிக்கும் லுக்.. 4G கனெக்டிவிட்டி.. AMOLED டிஸ்பிளே.. 486mAh பேட்டரி.. eSIM சப்போர்ட்.. எந்த வாட்ச்?

மிரட்டலான லுக்கில் எல்டிஇ கனெக்டிவிட்டி, ஈசிம் சப்போர்ட், அமோலெட் டிஸ்பிளே, 486mAh பேட்டரி, ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் சியோமி வாட்ச் எஸ்3 (Xiaomi Watch S3) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

சியோமி வாட்ச் எஸ்3 அம்சங்கள் (Xiaomi Watch S3 Specifications): இந்த சியோமி வாட்ச் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 256 லெவல் அடாப்டிவ் பிரைட்னஸ் வருகிறது. அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

தெறிக்கும் லுக்.. AMOLED டிஸ்பிளே.. eSIM சப்போர்ட்.. எந்த வாட்ச்?

இந்த வாட்ச்சில் சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹார்ட் ரேட் சென்சார் (Heart rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் சென்சார் (Blood Oxygen Level), ஆக்சிலரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் (Gyroscope), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), ஏர் பிரஷர் சென்சார் (Air Pressure Sensor) மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொண்டுள்ளது.

இந்த வாட்ச்சில் 150+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. இந்த சியோமி மாடலில் டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங் (Daily Activity Tracking), வுமன் ஹெல்த் டிராக்கிங் (Women Health Tracking), ஃபால் டிடெக்சன் (Fall Detection), ஸ்ட்ரெஸ் மானிட்டர் (Stress Monitor), ப்ரீத் டிரெய்னிங் (Breath Training), ஸ்லீப் மற்றும் ஹார்ட் ரேட் மானிட்டர் (Sleep/Heart Rate Monitor) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

5 ஏடிஎம் (ATM) வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த சியோமி வாட்ச்சின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ஈசிம் (eSIM), 4ஜி/3ஜி (4G/3G), வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) ஆகியவை வருகின்றன. அதோடு டூயல் பேண்ட் ஜிபிஎஸ் (Dual Band GPS), கலிலியோ (Galileo), குளோனஸ் (Glonass), பெய்டியூ (Beidou) மற்றும் கியூஇசட்எஸ்எஸ் (QZSS) வருகின்றன.

தெறிக்கும் லுக்.. AMOLED டிஸ்பிளே.. eSIM சப்போர்ட்.. எந்த வாட்ச்?

இந்த சியோமி வாட்ச் எஸ்3 மாடலில் 486mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 7 நாட்கள் பேக்கப் கொடுக்கக்கூடியது. அதில் ப்ளூடூத் (Bluetooth) மற்றும் எல்டிஇ (LTE) வெர்ஷன்கள் இருக்கின்றன. ஆகவே, எல்டிஇ வெர்ஷனில் 5 நாட்கள் பேக்கப் மற்றும் ப்ளூடூத் வெர்ஷனில் 3 நாட்கள் பேக்கப் கொடுக்கும்.

அதே போல ஃப்ளூரோரப்பர் (Fluororubber) மற்றும் லெதர் (Leather) கொண்ட ஸ்ட்ராப் மெட்டீரியல் (Strap Material) வருகிறது. ஆகவே, லெதர் மாடலில் பிளாக் (Black), சில்வர் (Silver) மற்றும் பிரவுன் (Brown) ஆகிய கலர்களில் இந்த வாட்ச் விற்பனைக்கு வருகிறது. அதேபோல சிலிகான் (Silicone) மாடலில் ப்ளூ (Blue), பிளாக், கிரே மற்றும் கிரீன் (Grey/Green), யெல்லோ (Yellow) ஆகிய கலர்கள் கிடைக்கிறது.

இதன் ஈசிம்/எல்டிஇ வெர்ஷனின் விலை ரூ.11,368ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ப்ளூடூத் வெர்ஷனின் விலை ரூ.9,092ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, ஆர்டருக்கு கிடைத்து வருகிறது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் ஒரு சில மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

தெறிக்கும் லுக்.. AMOLED டிஸ்பிளே.. eSIM சப்போர்ட்.. எந்த வாட்ச்?

ஒரு பக்கா பிரீமியம் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்வாட்ச்சை பட்ஜெட் விலையில் வாங்க நினைப்பவர்களுக்கும், ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) போன்ற நிறுவனங்களின் வாட்ச்களில் வரும் குவாலிட்டியை மற்ற நிறுவனங்களில் எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்த சியோமி வாட்ச் எஸ்3 மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Watch S3 With AMOLED Display, HyperOS, 486mAh Battery Launched in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X