பிப்ரவரி 22 : சியோமி நிறுவனத்தின் தரமான ஆடியோ சாதனங்கள் அறிமுகம்.!

|

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

பிப்ரவரி 22-ம் தேதி அறிமுகம்

பிப்ரவரி 22-ம் தேதி அறிமுகம்

இந்த நிலையில் சியோமி நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை பிப்ரவரி 22-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த இரண்டு சாதனங்கும் இதுவரை இல்லாத வகையில் தரமான தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வையர்டு அல்லது நெக்பேண்ட் ஹெட்செட்

வையர்டு அல்லது நெக்பேண்ட் ஹெட்செட்

குறிப்பாக புதிய சவுண்ட் வேவ் வெளியிடப்பட இருப்பதாக அந்நிறுவனம் டீசரில்தெரிவித்துள்ளது. அதேபோல் இதற்கானடீசர்களில் இரண்டு இன்-இயர் ஹெட்செட் இடம்பெற்று இருக்கின்றன. ஆனாலும் இவை வையர்டு அல்லது நெக்பேண்ட் ஹெட்செட் என எதுவாக இருக்கும் என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!மோட்டோரோலா மோட்டோ இ6ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

 மனு குமார் ஜெயின்

மனு குமார் ஜெயின்

மேலும் இதுகுறித்து சியோமி நிறுவனத்தின் இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் இரண்டு புத்தம் புதிய ஆடியோ சாதனங்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் இந்த சாதனங்களின் முழுத் தகவல் வெளிவரவில்லை.

 சியோமி Mi 10T மற்றும் Mi 10T ப்ரோ

சியோமி Mi 10T மற்றும் Mi 10T ப்ரோ

அதேபோல் அண்மையில் இந்நிறுவனம் சியோமி Mi 10T மற்றும் Mi 10T ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ வழங்கியுள்ளது. சியோமி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஆண்ட்ராய்டு 11 அப்டேட் V12.1.1.0.RJDINXM என்ற எண்ணுடன் வருகிறது. இந்த புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட் 2.8GB அளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு 11 உடன் ஜனவரி 2021 பாதுகாப்பு அப்டேட் இணைப்பையும் இந்த புதிய அப்டேட் இரண்டு சாதனங்களுக்கும் வழங்குகிறது என்று சியோமிநிறுவனம் தெரிவித்துள்ளது.

து நிலையான பீட்டா

இந்த அப்டேட் தற்போது நிலையான பீட்டா சோதனை கட்டத்தில் உள்ளது, ஆகையால் இது நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. முழுமையான அசல் அண்ட்ராய்டு 11 அப்டேட் வெளிவருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும்
எஞ்சியுள்ள Mi 10T சீரிஸ் பயனர்கள் காத்திருக்க வேண்டும். இந்த புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட்டில் என்ன-என்ன அம்சங்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

 சாட் பபிள்ஸ்,

புதிய அப்டேட் நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, பிரியரிட்டி சாட் செயல்பாடு, சாட் பபிள்ஸ், மேம்படுத்தப்பட்ட மீடியா கட்டுப்பாடுகள் மற்றும் ஒன்-டைம்-பெர்மிஷன் (one-time-permission) மேம்பாடுகள் போன்ற Android 11 அம்சங்களைக் இந்த அப்டேட் கொண்டு வந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi to two audio products Launching in India on February 22 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X