Home
Gadgets

அமேசான், பிளிப்கார்ட்: விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல்.! இதோ.!

அமேசான் நிறுவனம் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எனும் தலைப்பில் பல்வேறு பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது, அந்நிறுவனத்திற்கு போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் பிக் பில்லியன் டேஸ் எனும் தலைப்பில் பல்வேறு பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதன்படி இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட் டிவிகளுக்கு அறிவித்துள்ள விலைகுறைப்பு சலுகையை பார்ப்போம்.

இஃபால்கான் (டிசிஎல்): 32-இன்ச்

இஃபால்கான் (டிசிஎல்): 32-இன்ச்

இஃபால்கான் (டிசிஎல்): 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 8.0ஒஎஸ், 1யுஎஸ்பி போர்ட், 2எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி: 32-இன்ச்

மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி: 32-இன்ச்

அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா 32SAFHDM ஸமார்ட் டிவி மாடல்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் சவுண்ட்பார், ஆண்ட்ராய்டு 9பை ஒஎஸ், 2எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

எல்ஜி ஸ்மார்ட் டிவி: 32-இன்ச்

எல்ஜி ஸ்மார்ட் டிவி: 32-இன்ச்

எல்ஜி (32LM560BPTC) 32-இன்ச ஸ்மார்ட் டிவிக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் ஐபிஎஸ் பேனல்,எச்டிஎம்ஐ போர்ட், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

வியூ ஸ்மார்ட் டிவி: 40-இன்ச்

வியூ ஸ்மார்ட் டிவி: 40-இன்ச்

வியூ அல்ட்ரா ஆண்ட்ராய்டு 40ஜிஏ ஸ்மார்ட் டிவி: 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலை குறைக்கப்பட்;டு ரூ18,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1920 x 1080பிக்சல், எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட், 24வாட் ஆஎம்எஸ் சவுண்ட் அவுட்புட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

இஃபால்கான் (டிசிஎல்): 43-இன்ச்

இஃபால்கான் (டிசிஎல்): 43-இன்ச்

இஃபால்கான் (டிசிஎல்) 43கே31 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.20,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் 2ஜிபி ரேம், 16ஜிபி மெமரி,ஆண்ட்ராய்டு பை ஒஎஸ், மற்றும் ஏஐ சார்ந்த அம்சம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

சேன்யோ  ஸ்மார்ட் டிவி: 43-இன்ச்

சேன்யோ ஸ்மார்ட் டிவி: 43-இன்ச்

சேன்யோ Kaizen XT-43A082U 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனைசெய்யப்படுகிறது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

இஃபால்கான் (டிசிஎல்): 50-இன்ச்,55-இன்ச்

இஃபால்கான் (டிசிஎல்): 50-இன்ச்,55-இன்ச்

இஃபால்கான் 50K31-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இஃபால்கான் 55K31 50-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி மி டிவி 4எக்ஸ் ப்ரோ: 55-இன்ச்

சியோமி மி டிவி 4எக்ஸ் ப்ரோ: 55-இன்ச்

சியோமி மி டிவி 4எக்ஸ் ப்ரோ 55-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.37,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம்.

எல்ஜி NanoCell: 55-இன்ச்

எல்ஜி NanoCell: 55-இன்ச்

எல்ஜி NanoCell 55SM8100PTA 55-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.69,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது,மேலும் புதிய தொழில்நுட்ப அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi, Motorola, LG, iffalcon, Sanyo Smart TVs get Offers and Discount At Flipkart Big Billion Day & Amazon Great Indian Indian Festival: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X