Home
Gadgets

Xiaomi தருமாறு.. 1000 செக்யூரிட்டிக்கு சமம்.. இனி வீட்டுக்கு 100% பாதுகாப்பு.. புது செக்யூரிட்டி கேமரா..விலை?

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் செக்யூரிட்டி கேட்ஜெட்ஸ் (Security Gadgets) வரிசையில் புதிதாக மற்றொரு ஸ்மார்ட் ஹோம் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. இது சியோமி ஸ்மார்ட் மாஓயான் 2 (Xiaomi Smart Maoyan 2) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி உங்கள் வீட்டு பாதுகாப்பிற்காக தனியாக ஒரு செக்யூரிட்டி கார்டை (Security guard) நீங்கள் நியமிக்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் வீட்டின் கதவுக்கு டிஸ்பிளேவுடன் கேமரா பொருந்திய செக்யூரிட்டி கேமராவை (Security camera) ஒரு முறை செலவுடன் நியமித்தால் போதுமானது. 1 வருடத்தில் சுமார் 300 நாட்களுக்கு மேல் வரை சிங்கிள் சார்ஜில் நீடித்து நிலைக்கும் 8000mAh பேட்டரியை இது கொண்டுள்ளது.

Xiaomi தருமாறு.. 1000 செக்யூரிட்டிக்கு சமம்.. இனி 100% பாதுகாப்பு..

சியோமி ஸ்மார்ட் மாஓயான் 2 டோர்பெல் கேமரா (Xiaomi Smart Maoyan 2 Doorbell Camera):

சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சியோமி ஸ்மார்ட் மாஓயான் 2 (Xiaomi Smart Maoyan 2) செக்யூரிட்டி டோர்பெல் கேமரா (security doorbell camera) 3 மெகாபிக்ஸல் கொண்ட ஹை-டெஃபினிஷன் குவாலிட்டி (3MP high defenition) உடன் 2048 x 1536 ரெசொலூஷனை ஆதரிக்கும் HDR கேமராவை இந்த சாதனம் கொண்டுள்ளது. இது மிகவும் துல்லியமான கிளியர் விஷுவலை வழங்குகிறது.

இந்த கேமரா 180 டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ் உடன் பிளைண்ட் ஸ்பாட் இல்லாத ஒட்டுமொத்த பாதுகாப்பை வழங்குகிறது. இதில் நைட் விஷன் கேமரா அம்சமும் கூட உள்ளது. இதனால், இரவில் மற்றும் வெளிச்சம் இல்லாத நேரங்களில் கூட, இந்த செக்யூரிட்டி கேமரா சிறப்பாக செயல்படும் படி சியோமி இந்த சியோமி ஸ்மார்ட் மாஓயான் 2 டோர்பெல் கேமராவை உருவாக்கியுள்ளது.

இந்த சியோமி ஸ்மார்ட் மாஓயான் 2 கேமரா எட்டு 940nm இன்பிரா ரெட் நைட் விஷன் மற்றும் ஹை-சென்சிடிவ் சென்சார் உடன் வருகிறது. உங்கள் டோர் பெல்லை யாராவது அழுத்தினால், உடனே இந்த கேமராவுடன் இணைக்கப்பட்டிருக்கும் 5" இன்ச் 720p ஹை-டெபினிஷன் ஸ்கிரீன் உடன் முழுமையாக டெம்பர் கிளாஸ் ஒட்டப்பட்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 8000mAh பேட்டரி உடன் வருகிறது.

Xiaomi தருமாறு.. 1000 செக்யூரிட்டிக்கு சமம்.. இனி 100% பாதுகாப்பு..

1000 செக்யூரிட்டி கார்டுக்கு சமமான பாதுகாப்பு:

இந்த சாதனம் மொத்தமாக 300 நாட்கள் நீண்ட ஆயுளை வழங்குகிறது. இது 150 நாள் ரியல் டைம் வியூ மோட் உடன் வருகிறது. இது PIR மனித உடல் இன்பிரா ரெட் சென்சார் உடன் வருகிறது. இது மனித உடலை அடையலாம் கண்டு, அதற்கேற்ப தானாக இயங்கி பாதுகாப்பையம் கதவு முன்னால் இருக்கும் ஆட்களின் அசைவுகளையும் துல்லியமாக பதிவு செய்கிறது.

இது 3 லெவல் டிடெக்ஷன் சென்சிட்டிவிட்டி உடன் வருகிறது. இது சியோமி மிஜியா ஆப் (Xiaomi Mijia app) உடன் இணைத்து ஸ்மார்ட் ஆக வேலை செய்யும் அம்சத்தையும் இந்த சாதனம் கொண்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்திய மதிப்பில் இது வெறும் ரூ. 6914 மட்டுமே.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Maoyan 2 Doorbell Camera Secures Your Home Like 1000 Security Guards Guarding Full Day and Night
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X