Home
Gadgets

பிளிப்கார்ட் ஆஃபர்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. குறைந்த விலையில் 50 இன்ச் சியோமி டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சியோமி (XIAOMI) 50 இன்ச் ஸ்மார்ட் கூகுள் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட டிவி டால்பி விஷன், 30W ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் L50MA-AUIN மாடல் நம்பர் கொண்ட சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட கூகுள் டிவி (XIAOMI Mi X Series 50 inch Ultra HD 4K Smart Google TV) மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த டிவியை ரூ.26499 விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட் ஆஃபர்.. குறைந்த விலையில் 50 இன்ச் சியோமி டிவி..

சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி அம்சங்கள்: பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல். மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இதில் உள்ளன.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன.

அதேபோல் குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் உள்ளன. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் சியோமி டிவி வெளிவந்துள்ளது.

பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி இயங்குகிறது.எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஆஸ்பியர் டிவி 4கே மாடல்.

பிளிப்கார்ட் ஆஃபர்.. குறைந்த விலையில் 50 இன்ச் சியோமி டிவி..

டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல் வெளிவந்துள்ளது.எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், இயர்போன், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
XIAOMI Mi X Series 50 inch Ultra HD 4K Smart Google TV available at a discounted price on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X