Just In
- 10 min ago
இனி மொத்த ஆரோக்கியமும் ஒற்றை கையில்: நீடித்த ஆயுளுடன் Samsung Smart Watch அறிமுகம்!
- 54 min ago
அமேசானில் சலுகை மழை: கம்மி விலையில் ஸ்மார்ட்போன்கள்.! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.!
- 1 hr ago
Power Bank வெடிக்குமா? இதெல்லாம் செக் பண்ணலனா.. ஆபத்து நிச்சயம்!
- 1 hr ago
SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!
Don't Miss
- Sports
ஆசியக்கோப்பை: ஓ இதுதான் விஷயமா??. இந்திய ப்ளேயிங் 11ல் வரும் தீபக் சஹார்.. பிசிசிஐ சைலண்ட்டாக திட்டம்!
- Movies
பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீடு..ரஜினி -கமல் பங்கேற்பு? -சூப்பரா களைகட்டுமே!
- News
திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்.. நடமாடும் உடைமாற்றும் அறை
- Lifestyle
Langya Virus: சீனாவில் புதிதாக பரவும் லாங்யா வைரஸ்.. இது கொரோனாவை விட கொடியதாம்...
- Automobiles
பூட்டப்பட்ட காரை டென்னிஸ் பந்தை வைத்து திறக்க முடியுமா? உண்மை என்ன?
- Finance
மீண்டும் 59,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் செம ஹேப்பி!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
புதிய 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த சியோமி நிறுவனம்.! விலை மற்றும் அம்சங்கள்.!
சியோமி நிறுவனம் சீனாவில் 70-இன்ச் டிஸ்பிளே கொண்ட சியோமி எம்ஐ டிவி இஏ70 2022 (Mi TV EA70 2022) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது தனித்துவமான அமசங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி எம்ஐ டிவி இஏ70 2022 மாடலின் விலை 3,299 Yuan (இந்திய மதிப்பில் ரூ.38,800) ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதியஸ்மார்ட் டிவி சீனாவில் டிசம்பர் 31-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் கருப்புநிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ டிவி இஏ70 2022 மாடல் ஆனது 70-இன்ச் 4கே டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த புதிய சியோமி டிவி ஆனது 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் குவாட்-கோர்
Cortex A35 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக இந்த சியோமி எம்ஐ டிவி இஏ70 2022 மாடல் MIUI ( TV 3.0) சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. இதுதவிர உள்ளமைக்கப்பட்ட ஸ்மார்ட் ஹோம் சென்டர், வாய்ஸ் சர்ச் போன்ற பல்வேறு அசத்தலான வசதிகள் இவற்றுள் அடக்கம். ஆடியோவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட் டிவியில் DTS-HD ஆதரவுடன் 10W ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு டிஸ்ப்ளே, இரண்டா மடிச்சு பாக்கெட்ல வைக்கலாம்- ஹூவாய் பி50 பாக்கெட் போன்: விலை கொஞ்சம் ஒஸ்தி!

இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்,ஒரு ஏவி போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், ATV/ DTMB போர்ட், S/PDIF போர்ட் மற்றும் ஒரு ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சியோமி எம்ஐ டிவி இஏ70 2022 ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போனின் அம்சங்களைசற்று விரிவாகப் பார்ப்போம்.
ரூ.15,000 விலைக்குள் பெஸ்ட் போன் வாங்க ஆசையா? சூப்பர் டீல் உடன் கிடைக்கும் பெஸ்ட் போன்கள் இது தான்..

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும்
சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
வாட்ஸ்அப்பை விட பல மடங்கு பாதுகாப்பா? இந்திய இராணுவம் அறிமுகம் செய்ய ASIGMA மெசேஜ்ஜிங் ஆப்ஸ்..

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி 11 Youth Vitality Edition பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சியோமி 11 Youth Vitality Editionஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
இரண்டு டிஸ்ப்ளே, இரண்டா மடிச்சு பாக்கெட்ல வைக்கலாம்- ஹூவாய் பி50 பாக்கெட் போன்: விலை கொஞ்சம் ஒஸ்தி!

சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன் 4250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 33Wh பாஸ்ட் சார்ஜிங் வசதிமற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
அசத்தலான சியோமி 11 Youth Vitality Edition ஸ்மார்ட்போன்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086