சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

சியோமி நிறுவனம் சினாவில் புதிய சியோமி மி டிவி 5 ப்ரோ (Mi TV 5 Pro) மற்றும் சியோமி மி டிவி 5 (Mi TV 5) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் அனைத்தும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச்

55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச்

குறிப்பாக சியோமி மி டிவி 5 ப்ரோ ஆனது 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் என மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதேபோல் சியோமி மி டிவி 5 ஆனது 55-இன்ச்,65-இன்ச், 75-இன்ச் என மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 குவாண்டம் டாட் 4 கே  ஒஎல்இடி

குவாண்டம் டாட் 4 கே ஒஎல்இடி

மி டிவி 5 ப்ரோ மாடல்கள் குவாண்டம் டாட் 4 கே ஒஎல்இடி பேனல்களுடன் வருகிறது, பின்பு மி டிவி 4 உடன் ஒப்பிடும்போது பிரேம் 47.1 சதவீதம் குறுகியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மி டிவி 5 மாடலில் குவாண்டம் டாட் 4 கே ஒஎல்இடி பேனல் இடம்பெறவில்லை.

ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!

 8கே வீடியோ பிளேபேக்

8கே வீடியோ பிளேபேக்

மி டிவி 5 ப்ரோ எச்.டி.ஆர் 10 10 உடன் 8கே வீடியோ பிளேபேக் ஆதரவுடன் வருகிறது. குறிப்பாக மி டிவி 5 ப்ரோ மாடல்கள் அனைத்தும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. ஆனால் மி டிவி 5 ஆனது3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரகளுடன் மட்டும் வெளிவந்துள்ளது.

மென்பொருள்

மென்பொருள்

சியோமி மி டிவி 5 ப்ரோ மற்றும் சியோமி மி டிவி 5 மாடல்கள் பேட்ச்வால் யுசர் இன்டர்ஃபேஸ்-ல் இயங்குகிறது. இந்தஇரண்டு சீரிஸ் மாடல்களும் 1.9ஜிகாஹெர்ட்ஸ் அம்லோஜிக் குவாட்-கோர் செயில மற்றும் மாலி-ஜி 31 எம்பி 2 ஜிபி மென்பொருள் ஆதரவைக் கொண்டுள்ளது.

உண்மையான நபர்கள் போல் ரோபோ குளோன்களை விற்கும் ரஷ்யா நிறுவனம்! எதற்கு தெரியுமா?உண்மையான நபர்கள் போல் ரோபோ குளோன்களை விற்கும் ரஷ்யா நிறுவனம்! எதற்கு தெரியுமா?

 2 x 8W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

2 x 8W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

சியோமி மி டிவி 5 ப்ரோ மற்றும் சியோமி மி டிவி 5 மாடல்களின் ஆடியோவைப் பொறுத்தவரை 2 x 8W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் மற்றும் டி.டி.எஸ் சரவுண்ட் ஒலி ஆதரவுகளுடன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள்

மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள்

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஸ்மார்ட் டிவிகளில் வைஃபை, புளூடூத், மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், எஸ் /பி.டி.ஐ.எஃப் மற்றும் ஈதர்நெட் போர்ட் போன்ற ஆதரவுகள் உள்ளது.

 சியோமி மி டிவி 5 ப்ரோ விலை

சியோமி மி டிவி 5 ப்ரோ விலை

55-இன்ச் சியோமி மி டிவி 5 ப்ரோ மாடலின் விலை 3699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,350-/)
65-இன்ச் சியோமி மி டிவி 5 ப்ரோ மாடலின் விலை 4999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.50,450-/)
75-இன்ச் சியோமி மி டிவி 5 ப்ரோ மாடலின் விலை 9999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,00,900-/)

 சியோமி மி டிவி 5 விலை

சியோமி மி டிவி 5 விலை

55-இன்ச் சியோமி மி டிவி 5 மாடலின் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,250-/)
65-இன்ச் சியோமி மி டிவி 5 மாடலின் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.40,300-/)
75-இன்ச் சியோமி மி டிவி 5 மாடலின் விலை 7999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.80,500-/)

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 5 Pro, Mi TV 5 Smart TVs announced: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X