இந்தியா: விரைவில் களமிறங்கும் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிகள்.!

|

சியோமி நிறுவனம் விரைவில் அதன் Mi TV 5 மற்றும் Mi TV 5 Pro மாடல்களை உள்ளடக்கிய mi tv 5 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தெரிகிறது. அதன்படி அண்மையில் இந்த டிவிகள் சார்ந்த ஒரு புதிய டீஸரை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

திவிடப்பட்ட புதிய போஸ்ட்கள் நிகழப்போகும்

அதேபோல் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட புதிய போஸ்ட்கள் நிகழப்போகும் ஸ்மார்ட் டிவி வெளியீட்டை டீஸ் செய்கின்றன. அவைகள் Quantum Leaps Ahead என்கிற வாசகத்தை வெளிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தவார்தையின் பயன்பாடு Mi TV 5 Proஸ்மார்ட் டிவியை குறிக்கிறது.

அல்ட்ரா-எச்டி குவாண்டம் டாட் எல்இடி

இது அல்ட்ரா-எச்டி குவாண்டம் டாட் எல்இடி (கியூஎல்இடி) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு இது 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் என்கிற மூன்று அளவுகளில் வெளிவரும். ஆனாலும் வெளியான டீஸர் இவற்றின் அறிமுகத் தேதியை சரியாக கூறவில்லை. மேலும் வெளிவந்த டீஸர் ஆனது பிரகாசமான சூரிய ஒளியைக் கொண்ட ஒரு கிரகணத்தின் அனிமேஷனைக் காட்டுகிறது, அதாவது இது குவாண்டம் டாட் எல்.ஈ.டி திரைகள் பொதுவாக அடையக்கூடிய உயர்ந்த பீக் பிரைட்னஸ்யும் வண்ணங்களையும் சுட்டிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த மாதம் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Whatsapp அதிரடி அறிவிப்பு: புதிய விதிகளை 2021ல் கட்டாயம் ஏற்க வேண்டும் அல்லது அக்கௌன்ட் டெலீட் செய்யலாம்..Whatsapp அதிரடி அறிவிப்பு: புதிய விதிகளை 2021ல் கட்டாயம் ஏற்க வேண்டும் அல்லது அக்கௌன்ட் டெலீட் செய்யலாம்..

வனிக்க வேண்டியது

குறிப்பாக மக்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த மி டிவி 5 மற்றும் மி டிவி 5 ப்ரோ ஸ்மார்ட் டிவிகள் கடந்த 2019 நவம்பரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சாதனங்கள் இந்த ஆண்டு துவகத்தில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யபட்டு இருக்கலாம். ஆனால் உலகளாவிய தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த லாக்டவுன் காரணமாக இந்த டிவி தொடர் அறிமுகம் செய்யப்படவில்லை.

ச், 65-இன்ச்,

சீனாவில் சியோமி மி டிவி 5 ப்ரோ ஆனது 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் என மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சியோமி மி டிவி 5 ஆனது 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் என மூன்று வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை இந்திய

அதேபோல் மி டிவி 5 மாடலின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.33,800-முதல் தொடங்கிறது. பின்பு மி மி டிவி 5 ப்ரோ மாடலானது தோராயமாக ரூ.41,700 முதல் விற்பனையாகிறது. இந்த சாதனங்கள் இந்தியாவில் அறிமுகமான சற்று விலை உயர்வுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 5 மாடல்கள் பேட்ச்வால் யுசர் இ

சியோமி மி டிவி 5 ப்ரோ மற்றும் சியோமி மி டிவி 5 மாடல்கள் பேட்ச்வால் யுசர் இன்டர்ஃபேஸ்-ல் இயங்குகிறது. இந்த இரண்டு சீரிஸ் மாடல்களும் 1.9ஜிகாஹெர்ட்ஸ் அம்லோஜிக் குவாட்-கோர் செயில மற்றும் மாலி-ஜி 31 எம்பி 2 ஜிபி மென்பொருள் ஆதரவைக் கொண்டுள்ளது.

மி டிவி 5 ப்ரோ

இந்த மி டிவி 5 மற்றும் மி டிவி 5 ப்ரோ ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு என்னவென்றால், மி டிவி 5 மாடலில் வழக்கமான எல்இடி டிஸ்பிளே இடம்பெறும். மறுகையில் உள்ள மாடலானது கியூஎல்இடி டிஸ்பிளே ஆதரவுடன் வரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 5, Mi TV 5 Pro May Launching Soon in India: Here the Price and Details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X