Home
Gadgets

சூப்பர் பட்ஜெட் விலையில் மேலுமொரு சியோமி டிவி; Good Bye சாம்சங், சோனி.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி மி டிவி 4எஸ் மாடல் 55-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

By Prakash S

இந்தியாவில் சியோமி மி டிவி4 மற்றும் மி டிவி 4ஏ மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றது, அதைத் தொடர்ந்து தற்சமயம் சீனாவில் புதிய மி டிவி 4எஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இப்போது அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட் டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் பட்ஜெட் விலையில் மேலுமொரு சியோமி டிவி; Good Bye சாம்சங், சோனி!

விரைவில் இந்திய சந்தையில் சியோமி மி டிவி 4எஸ் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது என சியோமி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55-இன்ச்:

55-இன்ச்:

இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி மி டிவி 4எஸ் மாடல் 55-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 4கே 3840×2160 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 எச்டிஆர் பிளேபேக்:

எச்டிஆர் பிளேபேக்:

சியோமி மி டிவி 4எஸ் மாடலில் எச்டிஆர் பிளேபேக் வசதி மற்றும் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கும் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்இந்த ஸ்மார்ட் டிவியை உலகம் முழுவதும் அதிகளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

பேட்ச்வால் ஒஎஸ்:

பேட்ச்வால் ஒஎஸ்:

இந்தி சியோமி மி டிவி 4எஸ் சாதனம் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து பேட்ச்வால் ஒஎஸ் கொண்டுள்ளது. பேட்ச்வால் ஆனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் டீப் லெர்னிங் வழிமுறை கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

இந்த சாதனம் குவாட்-கோர் 64-பிட் ஏம்லாஜிக் டி962 சிப்செட் அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மாலி-டி830 எம்பி2 ஜிபியு இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சேமிப்பு:

சேமிப்பு:

மி டிவி 4எஸ் சாதனம் 2ஜிபி டிடிஆர்4 ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 8-வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
மற்றும் டிடிஎஸ், டிடிஎஸ் எச்டி, டால்பி ஆடியோ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ப்ளூடூத், எஸ்-பிடிஐஎப் போர்ட், ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த
அட்காசமான சியோமி மி டிவி 4எஸ்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
விலை:

விலை:

இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.31,000-ஆக உள்ளது, அதன்பின்பு வரும் ஏப்ரல் 3, 2018 அன்று மி டிவி 4எஸ் சாதனம் விறப்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4S 55 inch Model With PatchWall UI Launched; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X