Home
Gadgets

பட்ஜெட் விலையில் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

சீனாவில் டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு கொண்ட சியோமி நிறுவனத்தின் 40-இன்ச் மி டிவி 4ஏ என்ற மாடல், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

By Prakash S

சீனாவில் டீப் லேர்னிங் செயற்கை நுண்ணறிவு கொண்ட சியோமி நிறுவனத்தின் 40-இன்ச் மி டிவி 4ஏ என்ற மாடல், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின்பு கடந்த ஜனவரி மாதம் 50-இன்ச் 4கே எச்டிஆர் டிவி மாடலை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தயாவில் சியோமி நிறுவனத்தின மி டிவி 4ஏ சீரிஸ் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் அம்சம் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.

சியோமி  மி டிவி 4ஏ:

சியோமி மி டிவி 4ஏ:

சியோமி மி டிவி 4ஏ பொறுத்தவரை 40-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு1920x1080 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட்கோர்:

குவாட்கோர்:

இந்த சியோமி ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் எல்962-எச்8எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக்
கொண்டுள்ளது. அதன்பின்பு குரல் அங்கீகார வசதி இந்த ஸ்மார்ட் டிவி-க்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும் எளிமையாக குரல் மூலமாகவும்
இயக்க முடியும்.

 சேமிப்பு:

சேமிப்பு:

சியோமி மி டிவி 4ஏ சாதனம் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, எச்டிஎம், ஏவி, யுஎஸ்பி, ஈத்தர்நெட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

 ஆடியோ:

ஆடியோ:

2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்- எச்டி ஆடியோ டூயல் டீகோடிங் அம்சங்களை கொண்டுள்ளது, மேலும் பல்வேறு
தொழில்நுட்ப ஆதரவுகளை கொண்டுள்ளதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விலை

விலை

சியோமி மி டிவி 4ஏ சாதனத்தின் இந்திய விலை ரூ. 17,450 ஆக உள்ளது, அதன்பின்பு சீனாவில் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில் இதன் விற்பனை மார்ச் 6-ம் தேதி முதல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4A 40 inch Full HD Smart TV with with AI voice remote Dolby audio announced ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X