சியோமி நிறுவனம் மலிவான விலையில் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் டிவி .!

By Prakash
|

சினாவில் குறைந்த விலையில் சியோமி நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின் ஆண்டுவிழாவை முன்னிட்டு பல சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது வந்துள்ள சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் பொறுத்தவரை சீனாவில் முதலில் விற்பனை செய்யப்படும், அதன்பின் இந்திய சந்தைகளுக்கு இந்த டிவி மாடல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி அனைத்து மக்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் குறைந்த மலிவான விலையில் கிடைக்கிறது.

க்வாட் கோர்:

க்வாட் கோர்:

இந்த சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1.5ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் கார்டெக்ஸ்- ஏ53 செயலி கொண்டுள்ளது.

1ஜிபி ரேம்:

1ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்டிவி 1ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் (786-1366)பிக்சல் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்டிவி.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

சியோமி மி டிவி 4ஏ பொறுத்தவரை வைபை, யுஎஸ்பி, போர்ட்ஸ், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற இணைப்பு ஆதரவு கொண்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்டிவி வெளிவருகிறது.

விலை:

விலை:

இந்த 32-இன்ச் ஸ்மார்ட்டிவி பொறுத்தவரை ரூ.10,500ஆக உள்ளது. இந்த டிவி ஜூலை 23 ம் தேதி நள்ளிரவு முதல் விற்பனைக்கு வருகிறது எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4A 32 Inch Model Launched Its Cheapest and Smallest TV Yet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X