தெறிக்கவிடும் தொழில்நுட்பத்தில் சியோமி இயர்போன் அறிமுகம்.!
சியோமி நிறுவனம் எம்ஐ ஸ்போர்ட் ப்ளூடூத் இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ப்ளூடூத் இயர்போன் எம்ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் என அழைக்கப்படுகின்றது.
சியோமி நிறுவனம் எம்ஐ ஸ்போர்ட் ப்ளூடூத் இயர்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ப்ளூடூத் இயர்போன் எம்ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் என அழைக்கப்படுகின்றது.

இந்த இயர்போன் தற்போது அனைவரிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மற்ற நிறுவனங்களை காட்டிலும் வரவேற்பு அதிகமாக இருக்கின்றது.

வடிவமைப்பு:
இதில் ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூப் வடிவமைப்பு ஐபிஎக்ஸ்4 தரச்சான்று பெற்றிருக்கின்றது. இதில் இயர்போனில் மேம்பட்ட பேஸ் ரெஸ்பான்ஸ் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கின்றது.

சிறப்பு அம்சங்கள்:
இதில் பளூடூத் 4.1, 360 டிகிரி கோணத்தில் சுழற்றக்கூடிய ஹூக் வடிவமைப்பு, பில்ட்-இன் மெம்ஸ் மைக்ரோபோன் வசதி, மூன்று பட்டன்கள் கொண்ட வடிவமைப்பு உள்ளிட்டவை இருக்கின்றன.

5 விதா இயர் டிப்கள்:
இதில் 58° மைக்ரோ- டைட்டிள்டு ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பு, ஸ்பிளாஷ்-டைட்டிள்டூ ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பு, ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட்ப்ரூப், 5 வித இயர் டிப்கள், 120 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை அடங்கியுள்ளது.

சியோமி எம்ஐ:
இதில் சியோமி எம்ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது. இதன் விலை ரூ.1499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications