மீண்டும் விலை குறைந்த சியோமி ஸ்மார்ட் டிவி.!

|

சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது.

மீண்டும் விலை குறைந்த சியோமி ஸ்மார்ட் டிவி.!

சியோமி நிறுவனம் தனது எம்ஐ ஸ்மார்டி டிவிகளுக்கு ஏற்கனவே விலையை ரூ.2 ஆயிரம் குறைத்து இருந்தது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் தனது எம்ஐ டிவிகளுக்கான மாடலை தற்போது குறைத்துள்ளது.

சியோமி எம்ஐ 4ஏ ப்ரோ:

சியோமி எம்ஐ 4ஏ ப்ரோ:

சியோமி 4ஏ ப்ரோ 49 இன் மாடல் இந்தியாவில் ரூ.31,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதே மாடல் விலை தற்போது 2வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

 6 மாத்திற்குமுன் 2 முறை குறைப்பு:

6 மாத்திற்குமுன் 2 முறை குறைப்பு:

எம்ஐ ஸ்மார்ட் டிவியின் விலை கடந்த 6 மாதங்களுக்கு முன் இரண்டு முறை விலை குறைக்கப்பட்டுள்ளது.

55இன்ச் டிவி விலை குறைப்பு:

55இன்ச் டிவி விலை குறைப்பு:

இந்நிலையில் சியோமியின் எம்ஐ 55 இன்ச் டிவி ரூ.2 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ரூ. ஆயிரம் குறைப்பு:

மீண்டும் ரூ. ஆயிரம் குறைப்பு:

மீண்டும் ரூ. ஆயிரம் குறைப்பு: இந்நிலையில் சியோமி நிறுவனம் தனது Mi எல்.இ.டி. டியவிய 4ஏ ப்ரோ 49 இன்ச் மாடலின் விலையை ரூ.1,000 குறைப்பதாக அறிவித்துள்ளது.

விலை குறைய வாய்ப்பு:

விலை குறைய வாய்ப்பு:

குறைந்த விலையில் மற்ற நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு டிவியை அறிமுகம் செய்வதால், சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியை விலை குறைக்க வாய்ப்புள்ளது.

 தற்போது விலை:

தற்போது விலை:

இந்தியாவில் எம்ஐ எல்இடிவி 4ஏ ப்ரோ 49இன்ச் மாடல் தற்சமயம் ரூ.29,999 விற்பனைக்கு செய்யப்படுகின்றது.

இதை ப்ளிப்கார்ட், அமேசான், எம்ஐ ஹோம் ஆப்லைன் ஸ்டோர்களில் பெறலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Mi LED TV 4A Pro 49 inch gets another price : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X