புதிய 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான மென்பொருள் வசதி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவிகள் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் சோனி, எல்ஜி, சாம்சங் ஸ்மார்ட் டிவிகளை விட சியோமி ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

சியோமி நிறுவனம் மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச்

இந்நிலையில் சத்தமில்லாமல் சியோமி நிறுவனம் மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச்( Mi LED Smart TV 4C 32-inch)மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மி

அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச் மாடல் ஆனது இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை வரும் என bgr.in வலைத்தளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Buy: Mi 108 cm (43 Inches)

Amazon Great Freedom Festival sale 2021: டாப் 5 கேமரா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!Amazon Great Freedom Festival sale 2021: டாப் 5 கேமரா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

னம் அறிமுகம் செய்துள்ள மி

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச் மாடல் ஆனது 10W x 2 பவர்ஃபுல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இது அற்புதமான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட பேட்ச்வால் யுசர் இன்டர்ஃபேஸ்-ல் இயங்குகிறது. எனவே
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 டிவியில் Ch

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சியோமி டிவியில் Chromecast ஆதரவும் உள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. இதுதவிர 64-பிட் குவாட்-கோர் பிராஸசர் வசதியுடன் இந்த மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Buy:Mi 80 cm (32 inches) HD Ready LED TV

இனி டிஸ்ப்ளேக்கு மேல இல்ல கீழ இருக்கும்- ஓப்போவின் புதிய தொழில்நுட்பம்!இனி டிஸ்ப்ளேக்கு மேல இல்ல கீழ இருக்கும்- ஓப்போவின் புதிய தொழில்நுட்பம்!

ஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ 5,

அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ 5, ஆல்ட் பாலாஜி, சோனிலைவ், ஜியோசினிமா, சன்என்எக்ஸ்டி, எபிகான், ஹோய்சாய் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

ஆன்லைன் ரம்மி தடை செல்லாது- குதூகலத்தில் சூது பிரியர்கள்: அதிரடி நடவடிக்கை எடுக்கப்போகும் தமிழக அரசு!ஆன்லைன் ரம்மி தடை செல்லாது- குதூகலத்தில் சூது பிரியர்கள்: அதிரடி நடவடிக்கை எடுக்கப்போகும் தமிழக அரசு!

த ஸ்மார்ட் டிவியுட

மேலும் இந்த ஸ்மார்ட் டிவியுடன் Google Assistant, பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் போன்றவற்றிற்கான பொத்தான்களைக்கொண்ட ரிமோட் கண்ட்ரோல் ஆதரவும் உள்ளது. குறிப்பாக ப்ளூடூத் மற்றும் வைஃபை, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச் மாடல்.

வி 4சி 32-இ

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி 32-இன்ச் மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. மேலும் இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Buy:Redmi 126 cm (50 inches) 4K Ultra HD Android Smart LED TV

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Mi LED Smart TV 4C 32-inch Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X