Home
Gadgets

தீபாவளிக்கு வெடி வெடி ஆஃபர்.. 44 சதவீத டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.18,999-க்கு 43 இன்ச் சியோமி டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிக் பெஸ்டிவ் தமாகா விற்பனையில் (Big Festive Dhamaka Sale) சியோமி நிறுவனத்தின் டிவிகளுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. தீபாவளி பண்டிக்கைக்கு முன்பாகவே, 44 சதவீத டிஸ்கவுண்ட் போக சியோமி எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே டிவி (XIAOMI Mi F Series 43 inch 4K TV) கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் இந்த 43 இன்ச் டிவியின் விலை 44 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.20,999ஆக இருக்கிறது. இந்த விலையிலும் குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், இந்த உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஈஎம்ஐ முறையில் ஆர்டர் செய்தால், ரூ.2,250 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

தீபாவளிக்கு வெடி வெடி ஆஃபர்.. 44 சதவீத டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.18,999!

சியோமி எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (XIAOMI Mi F Series 43 inch 4K TV Specifications): இந்த சியோமி டிவியானது, L43MB-FIN மாடல் மற்றும் 2025 எடிஷனாகும். 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 4கே அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

பிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode), வைடு கலர் காமட் (Wide Colour Gamut), பிக்சர்-இன்-பிக்சர் மோட் (Picture-in-Picture Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக பிரீமியம் பெசல்-லெஸ் டிசைன் (Premium Bezel-less Design) கொடுக்கிறது. இதுபோக கியூஎல்இடி டெக்னாலஜி (QLED technology) கிடைக்கிறது. இந்த சியோமி எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே டிவிக்கு 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கிடைக்கிறது.

ஏ55 குவாட் கோர் (A55 Quad Core) ப்ராசஸர் கிடைக்கிறது. இதுவொரு ஃபயர் டிவி ஓஎஸ் 8 (FireTv OS 8) மாடலாக இருக்கிறது. டல்பி ஆடியோ (Dolby Audio) மட்டுமல்லாமல், டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) பீச்சர்களுடன் 24W சவுண்ட் அவுட்புட் கொண்ட பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. ஃபயர் டிவி ஓஎஸ் இருந்தாலும், பிளே ஸ்டோர் மற்றும் அதில் கிடைக்கும் ஆப்களின் சப்போர்ட் கிடைக்கிறது

இதுபோக அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) கிடைக்கிறது. இந்த வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கிறது. இதில் பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), இன்டர்நெட் (Internet), லைவ் டிவி (Live TV) போன்ற ஹைட் கீஸ் கிடைக்கின்றன. அதேபோல ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (Youtube) உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்களும் இந்த சியோமி எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே டிவியில் கிடைக்கிறது.

3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் 1 ஹெட் போன் ஜாக் கிடைக்கிறது. மற்றபடி ஆடியோ வீடியோ, கேமிங் கேபிள் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. அதேபோல ப்ளூடூத் (Bluetooth) மற்றும் பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) ஆகிய வயர்லெஸ் கனெக்டிவிட்டி பீச்சர்களும் இந்த சியோமி எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே டிவியில் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
XIAOMI Mi F Series 43 inch 4K TV Gets 44 Percent Discount in Flipkart Big Festive Dhamaka Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X