Home
Gadgets

வீட்டுக்கு 1 ஆர்டர்.. 32ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் Xiaomi 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 எடினஷ் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 32ஜிபி மெமரி, டால்பி ஆடியோ, 24W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் சியோமி எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 எடிஷன் (Xiaomi Mi F Series 43 inch 4K Smart Fire TV 2025) மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.22499 விலையில் வாங்கிவிட முடியும்.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் Xiaomi 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

சியோமி எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 எடிஷன் அம்சங்கள்: ப்ரீமியம் பெசல் லெஸ் டிசைன்(Premium Bezel-less Design) உடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

அதேபோல் அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) டிஸ்பிளே இந்த சியோமி டிவியில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

குறிப்பாக ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 1.07 பில்லியன் கலர்ஸ், வைடு கலர் காமட் (Wide Color Gamut), பிக்சர்-இன்-பிக்சர் மோட் (Picture-in-Picture mode) உள்ளிட் பல சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன.

சக்திவாய்ந்த ஏ55 குவாட் கோர்(A55 Quad Core) பிராசஸர் உடன் சியோமி எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஃபயர்டிவி ஓஸ் 8(FireTv OS 8) மூலம் இந்த சியோமி டிவி இயங்குகிறது.

அலெக்சா, மிரகாஸ்ட் (Miracast), ஆப்பிள் ஏர் பிளே 2 உள்ளிட் பல சிறப்பான வசதிகள் சியோமி டிவியில உள்ளன. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு 1 ஆர்டர்.. ஆஃபரில் Xiaomi 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி எம்ஐ எப் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 எடிஷன். மேலும் 24W ஃபாகஸ் ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி இந்த சியோமி டிவியில் உள்ளது. பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், எவி இன்புட், ஆப்டிக்கல், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. பின்பு ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi F Series 43 inch 4K Smart Fire TV 2025 price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X