சியோமி எம்ஐ பேண்ட் 4சி ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

|

சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட் பேண்ட் வரிசையில் புதிதாக எம்ஐ பேண்ட் 4சி என்ற மாடலை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எம்ஐ பேண்ட் 4சி பேண்ட், கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ரெட்மி பேண்ட் மாடலின் குளோபல் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய எம்ஐ பேண்ட் 4சி

சியோமி நிறுவனத்தின் இந்த புதிய எம்ஐ பேண்ட் 4சி, 1.08' இன்ச் ஸ்கொயர் ஷேப் டச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இதயத் துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைண்டர், பில்ட் இன் சார்சிங் போர்ட் என்று அணைத்து ஸ்மார்ட் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ பேண்ட் 4சி விபரக்குறிப்பு

அதிகபட்சமாக இந்த ஸ்மார்ட்பேண்ட் ஒரே சார்ஜில் சுமார் 14 நாட்கள் வரை நீடித்து உழைக்கும் பேட்டரி அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ பேண்ட் 4சி விபரக்குறிப்பு

- 1.08' இன்ச் கொண்ட 128x220 பிக்சல் அடங்கிய எல்சிடி கலர் டச் டிஸ்பிளே
- டைம் கிளாக்
- ப்ளூடூத் 5.0

10 லட்சத்தை கொள்ளையடித்த 10 வயது சிறுவன்! வெறும் 30 செகண்டில் வங்கியைவிட்டு மாயம்!10 லட்சத்தை கொள்ளையடித்த 10 வயது சிறுவன்! வெறும் 30 செகண்டில் வங்கியைவிட்டு மாயம்!

சென்சார்

- இதய துடிப்பு சென்சார்,
- வியூ நோட்டிஃபிகேஷன்
- ஸ்லீப் ட்ராக்கர்
- 5 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்

சியோமி எம்ஐ பேண்ட் 4சி

- செடன்ட்டரி ரிமைன்டர்
- 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 130 எம்ஏஹெச் பேட்டரி

சியோமி எம்ஐ பேண்ட் 4சி சாதனம் பிளாக் நிறத்தில் விற்பனைக்கு கிடைக்குமென்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதலாக இதில், ஆரஞ்சு, கிரீன் மற்றும் புளூ நிற ஸ்டிராப் நிறங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய சியோமி எம்ஐ பேண்ட் 4சி ஸ்மார்ட் பேண்ட் 16.7 டாலர்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை மதிப்பு தோராயமாக ரூ. 1260 என்ற விலையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Band 4C With Up to 14 Days Battery Life : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X