Home
Gadgets

மொத்தமாக முடிச்சு விட்ட அமேசான்.. டால்பி அட்மாஸ்.. 8ஜிபி மெமரி.. கம்மி விலையில் Xiaomi டிவி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சியோமி எம்ஐ ஏ சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (Xiaomi Mi A Series 43 inch Full HD LED Smart Google TV 2025) மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி (GST) வரி குறைப்புக்குப் பின்பு இந்த சியோமி டிவியின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது சியோமி எம்ஐ ஏ சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் முன்பு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த டிவிக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.4000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

மொத்தமாக முடிச்சு விட்ட அமேசான்.. கம்மி விலையில் Xiaomi டிவி..

சியோமி எம்ஐ ஏ சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் அம்சங்கள் (Xiaomi Mi A Series 43 inch Smart Google TV 2025 Edition Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த 43 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ப்ரீமியம் மெட்டல் பெசல் லெஸ் டிசைன்(Premium Metal Bezel-less Design) உடன் இந்த சியோமி எம்ஐ ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் வெளிவந்தது. அதுவும் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

தரமான ஏ53 குவாட் கோர் (A53 Quad Core) பிராசஸர் உடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இந்த ஷஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த 43 இன்ச் டிவியில் பயன்படுத்த முடியும்.

மொத்தமாக முடிச்சு விட்ட அமேசான்.. கம்மி விலையில் Xiaomi டிவி..

குறிப்பாக யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port), ஆடியோ ஜாக், ப்ளூடூத் (Bluetooth), வை-பை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவி உடன் கிடைக்கிறது.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டிடிஎஸ் எக்ஸ் (DTS X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட்(DTS Virtual X Sound) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு குரோம் காஸ்ட் (Chromecast) ஆதரவும் இந்த 43 இன்ச் டிவியில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A Series 43 inch smart TV 2025 available at lowest price with GST Savings on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X