ரூ.399/- முதல் மி இயர்போன்ஸ் பேஸிக் & மி இயர்போன்ஸ்; இந்தியாவில் அறிமுகம்.!
நேற்றுவரை ரூ,499/-க்கு விற்கப்பட்ட ஹெட்செட்கள், இனி ரூ.399/-க்கு விற்பனை செய்யப்படும்.
சியோமி இன்று அதன் இரண்டு புதிய தயாரிப்புகளான, மி இயர்போன்ஸ் மற்றும் மி இயர்போன்ஸ் பேஸிக் ஆகியவைகளை தொடங்குவதன் மூலம் அதன் ஆடியோ பாகங்களுக்கான போர்ட்ஃபோலியோ இந்தியாவில் விரிவடைய செய்துள்ளது.

இந்த இந்திய அறிமுகத்துடன் சேர்த்து சியோமியின் இன்-இயர் ஹெட்போன் பேஸிக் மீதான ஒரு நிரந்தரமான விலைக்குறைப்பையும் சியோமி அறிவித்துள்ளது. ஆக நேற்றுவரை ரூ,499/-க்கு விற்கப்பட்ட ஹெட்செட்கள், இனி ரூ.399/-க்கு விற்பனை செய்யப்படும்.

புதிதாக அறிவிக்கப்பட்ட இரண்டு இயர்போன்களுமே மி.காம் தளத்தில் ஏற்கனவே வாங்கவும் கிடைக்கிறது. பேஸிக் இயர்போன் ஆனது, ரூ.399/-க்கு கருப்பு மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்கள் கிடைக்கும். மறுகையில் உள்ள மி இயர்போன்களின் கருப்பு மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களானது ரூ.699/-க்கு வாங்க கிடைக்கும்.

ரூ.699/- மதிப்புள்ள மி இயர்போன்களை பற்றி பேசுகையில், இது 20-படிநிலைகளில் உருவாக்கப்பட்ட உலோக ஒலி அறைகளுடன் கூடிய, சிறந்த ஒலி தரத்தை வழங்குமொரு இயர்போன் ஆகும். உடன் வால்யூம் மற்றும் அழைப்புகளை கட்டுப்படுத்தும் பொத்தானும் கொண்டுள்ளது


இந்த இயர்போன்கள் 14 கிராம் என்கிற எடையை கொண்டுள்ளது மற்றும் எக்ஸ்எஸ், எஸ் மற்றும் எல் அளவுகளில் கிடைக்கிறது. மறுகையில் உள்ள இந்த இயர்போன்கள் 14 கிராம் என்கிற எடையை கொண்டுள்ளது மற்றும் எக்ஸ்எஸ், எஸ் மற்றும் எல் அளவுகளில் கிடைக்கிறது. மறுகையில் உள்ள பேஸிக் இயர்போன்களை பற்றி பேசுகையில் - அவைகள் இந்தியாவிற்காகவே வடிவமைக்கப்ட்டுள்ளதென்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications