Home
Gadgets

விரைவில்: 65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவியை அறிமுகம் செய்யும் சியோமி.!

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ சாதனத்திற்கு ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் வரும் நாட்களில் 65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில்: 65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவியை அறிமுகம் செய்யும் சியோமி.

மேலும் எல்ஜி நிறுவனமும் இந்த மாதம் பல அதநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர தயார் நிலையில் உள்ளது, இந்த சமயம் சியோமி நிறுவனம் 65-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்து விற்பனைக்கு
கொண்டுவந்தால் மிகுந்த போட்டி ஏற்படும்.

65-இன்ச் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்:

65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி மாடல் பொறுத்தவரை 7.5எம்எம் தடிமன் மற்றும் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோ ஒருங்கிணைப்பு ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது, பின்பு இந்த சாதனம் 4கே எச்டிஆர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. பேன்பு பேட்ச்வால் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி டிவி மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

விலை:

விலை:

65-இன்ச் ஸ்மார்ட் மி எல்இடி டிவி சாதனம் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், யுஎஸ்பி போர்ட், வைஃபை போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை 64,000-ஆக உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு முன்பு விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட் டிவியின் பட்டியலைப் பார்ப்போம்.

சியோமி-1

சியோமி-1

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ சாதனத்திற்கு ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி-2

சியோமி-2

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி சாதனத்திற்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி-3

சியோமி-3

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 49-இன்ச் சாதனத்திற்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi to launch a new Mi LED TV in India soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X