Home
Gadgets

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 52 சதவீத ஆஃபரில் QLED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சியோமி நிறுவனத்தின் கியூஎல்இடி டிவி மாடல்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் டிவி (XIAOMI G Series 32 inch TV) பாதிக்குப்பாதி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இவ்வளவு தள்ளுபடி கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி 2025 எடிஷன் (XIAOMI G Series 32 inch QLED Google TV 2025 Edition) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 52 சதவீத தள்ளுபடி கிடைத்துள்ளது. இந்த தள்ளுபடியுடன் ரூ.12,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது.

வீட்டுக்கு வீடு TV ஆர்டர்.. 52 சதவீத ஆஃபரில் QLED டிவி.. டால்பி ஆடியோ!

ஆகவே, ரூ.11,749 விலைக்கு இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி 2025 எடிஷன் மாடலை வாங்கி கொள்ளலாம். பெசல்-லெஸ் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. எல்32எம்பி-ஏபிஐஎன் (L32MP APIN) மாடல் மற்றும் ஜீ சீரிஸ் (G Series) கீழ் வாங்கி கொள்ள கிடைக்கிறது. பிளாக் கலர் மற்றும் 2025 எடிஷனாக உள்ளது.

குறைந்த விலைக்கு 32 இன்ச் டிவி தேடிக் கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு கியூஎல்இடி டிஸ்பிளேவுடன் கிடைக்கும் பக்கா ஆப்ஷனாக இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் டிவி மாடல் இருக்கிறது. டால்பி ஆடியோ, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், ஐ கேர் மோட் டிஸ்பிளே போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களையும் கொடுத்து உள்ளது.

சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் டிவி அம்சங்கள் (XIAOMI G Series 32 inch TV Specifications): 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுத்து உள்ளது. பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ஏ35 குவாட் கோர் ப்ராசஸர் (A35 Quad Core Processor) கொடுக்கப்பட்டு உள்ளது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் டிவி இருப்பதால், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) கிடைத்து உள்ளது. அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix) உள்ளிட்டஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

விவிட் பிக்சல் என்ஜின் சப்போர்ட் கொண்ட 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுத்துள்ளது. ஐ கேர் மோட் உள்ளது. ஆகவே, லோவ் ப்ளூ லைட் மோட் (Low Blue Light Mode) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கிடைக்கிறது. குவாண்டம் கிளாரிட்டி கிடைக்கிறது.

178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 60 Hz ரெஃப்ரெஷ் ரேட்டை இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் கியூஎல்இடி கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுத்து உள்ளது. 20W சவுண்ட் அவுட்புட் ஆர்எம்எல் கிடைக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) சவுண்ட் டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், டிடிஎஸ் எக்ஸ் மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆடியோ பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் 1 ஹெட்போன் ஜாக் (Headphone Jack) இந்த சியோமி ஜி சீரிஸ் 32 இன்ச் டிவிக்கு கிடைத்து உள்ளது. மேலும், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்ட வயர்லெஸ் கனெக்ட்டிவிட்டிகள், ஏவி இன், எல்ஏஎன் போன்ற வயர்டு கனெக்டிவிட்டிகள் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
XIAOMI G Series 32 inch QLED Google TV 2025 Edition Dolby Audio At 52 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X