Home
Gadgets

வீட்டுக்கு வீடு 55 இன்ச் டிவி.. 47 சதவீத ஆஃபரில் QLED 4K டிவி.. டால்பி ஆடியோ.. ஃபயர்டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

சியோமி நிறுவனத்தின் 55 இன்ச் கியூஎல்இடி டிவி மாடல்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் நல்ல தள்ளுபடி கிடைக்கிறது. இதில் சியோமி எப் ப்ரோ 55 இன்ச் கியூஎல்இடி 4கே டிவி (XIAOMI F Pro 55 inch QLED 4K TV) மாடலானது 47 சதவீத தள்ளுபடி மற்றும் பேங்க் தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது. இந்த சியோமி எப் ப்ரோ 55 இன்ச் டிவியின் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் சியோமி எப் ப்ரோ 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 எடிஷன் (XIAOMI F Pro 55 inch QLED 4K Smart Fire TV 2025 Edition) மாடலுக்கு 47 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.32,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,750 தள்ளுபடி கிடைக்கிறது.

வீட்டுக்கு வீடு 55 இன்ச் டிவி.. 47 சதவீத ஆஃபரில் QLED 4K டிவி!

ஆகவே, ரூ.30,249 விலைக்கு வாங்கி கொள்ளலாம். எல்55எம்பி-எப்பிஐஎன் (L55MB-FPIN) மாடல் மற்றும் எப் ப்ரோ (F Pro) சீரிஸ் கீழ் இந்த சியோமி எப் ப்ரோ 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 எடிஷன் கிடைக்கிறது. பிளாக் கலரில் வாங்கி கொள்ளலாம். 1 வருடத்துக்கு வாரண்டி கிடைக்கும். இப்போது முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சியோமி எப் ப்ரோ 55 இன்ச் கியூஎல்இடி 4கே டிவி அம்சங்கள் (XIAOMI F Pro 55 inch QLED 4K TV Specifications): ஃபயர் டிவி ஓஎஸ் (Fire TV OS) கொண்ட மாடலாக இந்த சியோமி எப் ப்ரோ 55 இன்ச் கியூஎல்இடி 4கே டிவி இருக்கிறது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓட்டுமொத்த ஓடிடி ஆப்களும் கிடைக்கிறது.

மேலும், அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) கொடுத்துள்ளது. ஆகவே, ஸ்மார்ட் ரிமோட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதிலும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றுக்கான குயிக் அக்சஸ் கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த சியோமி எப் ப்ரோ 55 இன்ச் கியூஎல்இடி 4கே டிவி கொடுத்து உள்ளது.

55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த சியோமி எப் ப்ரோ டிவி கொண்டுள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கிடைக்கிறது. மேலும், பிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) மற்றும் பெசல்-லெஸ் டிசைனை (Bezel-less Design) கொடுத்துள்ளது. 94 சதவீத டிசிஐ பி3 கலர் காமட் உள்ளது.

1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 34W ஆடியோ அவுட்புட் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்களை இந்த சியோமி எப் ப்ரோ 55 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 எடிஷன் கொண்டுள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) சப்போர்ட் கிடைத்துள்ளது. ஏ5 குவாட்கோர் ப்ராசஸர் உள்ளது.

எல்ஏஎன் (LAN), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3.5 எம்எம் இயர்போன் ஜாக் (Earphone Jack), ஏவி இன்புட் (AV Input) மற்றும் ஆப்டிகல் (Optical) ஆகிய கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. மேலும், பில்ட்-இன் வை-பை (Buit in Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டிகளை கொடுத்து இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
XIAOMI F Pro 55 inch QLED 4K Smart Fire TV 2025 Edition Price Dropped in Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X