சியோமி டிவி பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: ரெடியா இருங்க: கிடைக்கப்போகிறது புதிய வசதி!

|

சியோமி நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் சியோமி மி டிவி 4ஏ ப்ரோ, சியோமி மி டிவி 4சி ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்

குறிப்பாக இந்த ஆண்ட்ராய்ட்டு 9 பை இயங்குதளம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும், பின்பு இந்த ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வந்தால் கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் அசிஸ்டென்ட், ப்ளே மூவிஸ், பிளே மியூசிக், க்ரோம் காஸ்ட் போன்ற பல்வேறு ஆதரவுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

10லட்சத்திற்கும் அதிகமானோர்...

10லட்சத்திற்கும் அதிகமானோர்...

இந்த இயங்குதளத்துக்கான அப்டேட் கண்டிப்பாக அனைவருக்கும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி அறிவித்துள்ள தகவல்களின் படி சுமார் 10லட்சத்திற்கும் அதிகமானோர் மி டிவி 4ஏ ப்ரோ மாதிரிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்போது சியோமி ஸ்மார்ட் டிவிகளின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?அசத்தலான எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ (49-இன்ச்)

சியோமி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ (49-இன்ச்)

49-இன்ச் டிஸ்பிளே
1920 x 1080 பிக்சல் திர்மானம் (ப்ளூ-ரே திரைப்படங்களை அவற்றின் மிக உயர்ந்த தரத்தில் பார்க்க முடியும்)

60ஜிகாஹெர்ட்ஸ்: Standard refresh rate for blur-free picture quality
3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற கூகுள் பிளே செயலிகளை பயன்படுத்த முடியும்

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ப்ரோ (55-இன்ச்)

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ப்ரோ (55-இன்ச்)

55-இன்ச் டிஸ்பிளே
3840 x 2160 பிக்சல் திர்மானம் (அல்ட்ரா எச்டி என்பதால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்)
60ஜிகாஹெர்ட்ஸ்:Standard refresh rate for blur-free picture quality
3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற கூகுள் பிளே செயலிகளை பயன்படுத்த முடியும்

Malware தாக்குதலிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது? பாதுகாப்பு டிப்ஸ்!Malware தாக்குதலிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது? பாதுகாப்பு டிப்ஸ்!

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி (32-இன்ச்)

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி (32-இன்ச்)

32-இன்ச் டிஸ்பிளே
அல்ட்ரா-பிரைட், எச்டி-ரெடி டிஸ்பிளே 1366 x 768 பிக்சல் திர்மானம்
60ஜிகாஹெர்ட்ஸ்: Standard refresh rate for blur-free picture quality
3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Android Pie update to Mi TV 4A Pro, Mi TV 4C Pro and more details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X