Home
Gadgets

பொளக்குது விற்பனை.. 75 இன்ச் டிவிக்கு 42 சதவீத தள்ளுபடி.. டால்பி ஆடியோ.. கியூஎல்இடி Google TV OS.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடக்கும் அமேசான் பிரைம் டே சேல் 2026 (Amazon Prime Day Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி (Xiaomi 75 Inch X Pro Series QLED TV) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, அமேசான் விற்பனையில் 42 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.68,989 விலைக்கு சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி 4கே யுஎச்டி கூகுள் டிவி (Xiaomi 75 Inch X Pro Series QLED 4K UHD Google TV) கிடைக்கிறது. ரூ.1,500 தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவாக வாங்கி கொள்ளலாம்.

பொளக்குது விற்பனை.. 75 இன்ச் டிவிக்கு 42 சதவீத தள்ளுபடி.. எந்த மாடல்?

சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Xiaomi 75 Inch X Pro Series QLED TV Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி இருக்கிறது. பில்ட்-இன் வை-பை (Built-In Wi-Fi) மற்றும் கூகுள் காஸ்ட் பில்ட்-இன் (Google cast built-in) கிடைக்கிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. எம்இஎம்சி என்ஜின் (MEMC Engine) கிடைக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டு உள்ளது.

60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 75 இன்ச் (840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) மற்றும் 120Hz டிஎல்ஜி (120HZ DLG) ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 4கே எச்டிஆர் (4K HDR) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது.

மேலும், 4கே டால்பி விஷன் (4K Dolby Vision) மற்றும் ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) கிடைக்கிறது. விவிட் பிக்சல் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) கொண்ட மாடலாக இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி இருக்கிறது. ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) மற்றும் வைடு கலர் காமட் (Wide Colour Gamut) கிடைத்துள்ளது.

பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் கிடைப்பதால், இதற்கு ஏற்ப ஆடியோ பீச்சர்களும் பட்டையை கிளப்பி இருக்கின்றன. 34W ஆடியோ அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X) கிடைக்கிறது. டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) கொடுக்கப்பட்டு உள்ளது. சியோமி சவுண்ட் (Xiaomi Sound) கொடுக்கப்பட்டு உள்ளது.

ப்ளூடூத் (Bluetooth), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. டூயல் பேண்ட் வை-பை உள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்களை இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. கேமிங் கன்சோல், ஆடியோ/வீடியோ மற்றும் ஆடியோ ஜாக் கனெக்டிவிட்டிகளும் உள்ளன.

Best Mobiles in India

English summary
Xiaomi 75 Inch X Pro Series QLED 4K UHD Google TV is Available At 42 Percent Discount Prime Day Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X