Home
Gadgets

இது டிவி இல்ல மினி தியேட்டர்.. தெறிக்கும் 34W டால்பி ஆடியோ.. 65-இன்ச் Xiaomi TV மீது 36% டிஸ்கவுண்ட்!

ஒவ்வொரு முறையும் புதிய ஸ்மார்ட் டிவி (New Smart TV) வாங்குவது தொடர்பான திட்டமிடலின் போது.. "வாங்குறதே வாங்குறோம்.. நல்லா பெருசா.. 65 இன்ச் சைஸ் ஸ்க்ரீன் கொண்ட ஒரு ஸ்மார்ட் டிவி மாடலை வாங்கிட்டா என்ன?" என்கிற யோசனை எழுந்துகொண்டே இருக்கிறதா? ஆனால் பட்ஜெட் இடிக்கிறதா?

ஆம் என்றால்.. அமேசான் இந்தியா வலைத்தளத்தில், 65 இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி மீது கிடைக்கும் ஒரு "அட்றா சக்கை ஆபரை" நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? வேறு என்னென்ன 65 இன்ச் மாடல்கள் ஆபர் விலையில் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

65-இன்ச் Xiaomi TV மீது 36% டிஸ்கவுண்ட்!

என்ன மாடல்? அமேசான் இந்தியா தளத்தில் ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் மாடல் - 65 இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி சீரிஸ் (65 inch Xiaomi Smart TV X Pro QLED Series | L65MB-APIN Black) மாடலாகும்.

என்ன ஆபர்? தற்போது இந்த ஸ்மார்ட் டிவி அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 36% நேரடி தள்ளுபடியை பெற்று அதன் எம்ஆர்பி விலையான ரூ.89,999 க்கு பதிலாக ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக 65-இன்ச் பிரீமியம் ஸ்மார்ட் டிவி வாங்க உங்களுடைய பட்ஜெட் ரூ.60,000 க்குள் இருந்தால், தாராளமாக இந்த மாடலை கருத்தில் கொள்ளலாம்.

என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160), 60 Hz & DLG 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான QLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 4K டால்பி விஷன், HDR 10 பிளஸ், HLG, ரியாலிட்டி ஃப்ளோ MEMC விவிட் பிக்சர் என்ஜின் 2, வைட் கலர் கேமட் ஆகிய அம்சங்களும் உள்ளன.

சவுண்டை பொறுத்தவரை இது 34W அவுட்புட்டை வழங்கும். இதில் டால்பி ஆடியோ, டிடிஎஸ்-எக்ஸ், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆதரவும் உள்ளது. ஸ்மார்ட் அம்சங்களை பொறுத்தவரை கூகுள் டிவி, பில்ட் இன் வைஃபை, பில்ட் இன் குரோம்காஸ்ட் MEMC இன்ஜின், eARC (டால்பி அட்மாஸ் பாஸ்-த்ரூ), ALLM (ஆட்டோ லோ லேடன்சி மோட்) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூட்யூப் ஆகிய ஆப்களுக்கான ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட் டிவியானது 2ஜிபி ரேம், 32 ஜிபி ரோம்-ஐ கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது டூயல் பேண்ட் வைஃபை, லேட்டஸ்ட் கேமிங் கன்சோல்கள், செட் டாப் பாக்ஸ், ப்ளூ-ரே பிளேயர்களை இணைக்க 3 HDMI போர்ட்கள், ஹார்டு டிரைவ்கள் மற்றும் பிற USB டிவைஸ்களை இணைக்க 2 USB போர்ட்கள், ப்ளூடூத், ஆப்டிகல் மற்றும் ஈதர்நெட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இதோடு சேர்த்து வேறு என்னென்ன 65 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆபர்களை கருத்தில் கொள்ளலாம்? இன்னும் பிரீமியம் மாடலை தேடுபவர்கள், சாம்சங் 65-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி மினி எல்இடி நியோ க்யூஎல்இடி ஸ்மார்ட் டிவி (Samsung 65-inch 4K Ultra HD Mini-LED Neo-QLED Smart TV - QA65QN70FAULXL) மாடலை பார்க்கலாம். தற்போது இது அமேசானில் 32% நேரடி தள்ளுபடி விலையின் கீழ் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த டிவி மாடலின் எம்ஆர்பி விலை ரூ.1,52,000 ஆகும். அமேசான் இதை ரூ.1,02,990 க்கு விற்பனை செய்கிறது.

ஒருவேளை ரூ.60,000 க்கு உ ள்ளேயே வேறு பிராண்ட்டை தேர்வு செய்ய நினைத்தால் எல்ஜி 65-இன்ச் யுஏ82 ஏஐ சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (LG 65-inch UA82 AI Series 4K Ultra HD Smart webOS LED TV - 65UA82006LA) மாடலை பார்க்கலாம். தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 43% டிஸ்கவுண்ட்டை பெற்று அதன் எம்ஆர்பி விலையான ரூ.1,05,990 க்கு பதிலாக, ரூ.59,990 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 65 inch X Pro QLED Smart TV With 34W Dolby Atmos gets 34 percent discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X