பழைய TV-க்கு பெருசா ஒரு கும்பிடு.. 24 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் TV OS.. எந்த மாடல்?
வீட்டில் இருக்கும் பழைய டிவியை மாற்றிவிட்டு புதிய டிவியை வாங்க வைக்கும்படியான தள்ளுபடி அமேசான் தளத்தில் கிடைக்கிறது. இதில் சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி டிவி (Xiaomi 55 inch X Ultra HD TV) மாடலுக்கு தள்ளுபடி மட்டுமல்லாமல், கூடுதலாக கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இபபோது, அமேசான் தளத்தில் 24 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 36,999 விலைக்கு சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (Xiaomi 55 inch X Ultra HD 4K Smart Google LED TV) கிடைக்கிறது. மேலும், ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.32,999 விலைக்கு இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டியில் கிடைக்கிறது. கூப்பன் டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எந்த கார்டுகளும் தேவையில்லை. ஆகவே, நேரடியாக விலையில் இருந்து ரூ.1,000 கம்மியாக வாங்கி கொள்ளலாம் பீச்சர்களும் மிரளவிடுகின்றன.
சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி டிவி அம்சங்கள் (Xiaomi 55 inch X Ultra HD TV Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) சப்போர்ட் கிடைக்கும். மேலும், கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி டிவி இருக்கிறது. ஆகவே, பில்ட்-இன் கூகுள் காஸ்ட் (built-in Google Cast) கிடைக்கிறது.
மேலும், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி இருக்கிறது.
8 ஜிபி மெமரியை பேக் செய்துள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120Hz டிஎல்ஜி ரெஃப்ரெஷ் ரேட கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கொடுக்கிறது. 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷனில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம்.
மேலும், 4K டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 (HDR 10), எச்எல்ஜி (HLG) சப்போர்ட கிடைக்கிறது. இதுபோக ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) கொண்ட மாடலாக இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.
வைடு கலர் காமட் (Wide Colour Gamut) உள்ளது. 34W சவுண்ட் அவுட்புட் பெற்று கொள்ளலாம். டால்பி ஆடியோ (Dolby Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் : எக்ஸ் (DTS Virtual : X) ஆடியோ பீச்சர்களையும் இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications