Home
Gadgets

பழைய TV-ஐ தூக்குங்க.. 36 சதவீத ஆஃபரில் 55 இன்ச் 4K டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் நடந்துவரும் அமேசான் வேர்ல்டு கப் சேல் (Amazon World Cup Sale) என்னும் சிறப்பு விற்பனையில் 55 இன்ச் 4K டிவிகளுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா கூகுள் டிவிக்கு (Xiaomi 55 inch X Ultra Google TV) 36 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த 4K டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் 36 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.34,999 விலைக்கு சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி (Xiaomi 55 inch X Ultra HD 4K Google TV) கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.33,999 விலையில் இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம்.

பழைய TV-ஐ தூக்குங்க.. 36 சதவீத ஆபரில் 55 இன்ச் 4K டிவி.. டால்பி ஆடியோ!

சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா கூகுள் டிவி அம்சங்கள் (Xiaomi 55 inch X Ultra Google TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா கூகுள் டிவி கொண்டுள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (UHD 4K) ரெசொலூஷன், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120 Hz கேம் பூஸ்டர் (Game Booster) கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், எச்டிஆர் 10 (HDR 10), 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஐ கேர் மோட் (Eye Care Mode) மற்றும் பெசல்-லெஸ் டிசைனை இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி கொடுத்துள்ளது. ஃபிலிம் மேக்கர் மோட் (Film Maker Mode) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது. எம்இஎம்சி (MEMC) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) கொண்டுள்ளது.

விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2), வைடு கலர் காமட் (Wide Colour Gamut) கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கிடைத்துள்ளது. கூகுள் காஸ்ட் பில்ட்-இன் (Google Cast Built-in) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கிடைக்கிறது. மேலும், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) வருகிறது.

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இந்த ஆப்களின் குயிக் அக்சஸ் (Quick Access) கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டை இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே கூகுள் டிவி கொடுத்துள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை பயன்படுத்தி கொள்ளலாம். பில்ட்-இன் வை-பை (Built-In WiFi) கொடுக்கப்பட்டு உள்ளது. 34W அவுட் கொண்ட பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது.

இதில் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எக்ஸ் (DTS X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுல் எக்ஸ் (DTS Virtual X) சப்போர்ட் கிடைக்கிறது. சியோமி சவுண்ட் (Xiaomi Sound) கிடைக்கிறது. ஈதர்நெட், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஏவி அவுட்புட் மற்றும் ஆப்டிகல் கனெக்டிவிட்டி உள்ளது. ப்ளூடூத், வயர்லெஸ் மிரரிங் கிடைக்கிறது. ‎L55MB-AIN மாடல் மற்றும் எக்ஸ் சீரிஸ் கீழ் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 55 inch X Ultra HD 4K Google TV Price Drop Amazon World Cup Sale Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X