SALE பட்டையை உரிக்குது.. 40 சதவீத ஆஃபரில் 55 இன்ச் 4K QD Mini LED டிவி.. டால்பி ஆடியோ.. 2GB ரேம்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனத்தின் 55 இன்ச் டிவி மாடல்கள் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதால், நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் சியோமி 55 இன்ச் கியூடி மினி எல்இடி ஃபயர் டிவி (Xiaomi 55 inch QD Mini LED Fire TV) மாடல் தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்புகிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 40 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.44,999 விலைக்கு சியோமி 55 இன்ச் ஸ்மார்ட் கியூடி மினி எல்இடி ஃபயர் டிவி (Xiaomi 55 inch Smart TV QD Mini LED Fire TV) கிடைக்கிறது. மேலும், ரூ.2000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.39,999 விலைக்கு இந்த சியோமி 55 இன்ச் கியூடி மினி எல்இடி ஃபயர் டிவியை வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டி கிடைக்கும். மேலும், பேனலுக்கு கூடுதலாக 1 வருடம் வாரண்டி கிடைக்கும். எல்55எம்சி-எப்எஸ்எம்ஐஎன் (L55MC-FSMIN) மாடலின் கீழ் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது.
சியோமி 55 இன்ச் கியூடி மினி எல்இடி ஃபயர் டிவி அம்சங்கள் (Xiaomi 55 inch QD Mini LED Fire TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. 4கே அல்ட்சா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. டிஎல்ஜி மோடில் (DLG) 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கும்.
இதுவொரு குவாண்டம் டாட் மினி எல்இடி (Quantum Dot Mini LED) டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. 4கே டால்பி விஷன் (4K Dolby Vision) மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) கொண்ட மாடலாக இந்த சியோமி 55 இன்ச் ஸ்மார்ட் கியூடி மினி எல்இடி ஃபயர் டிவி இருக்கிறது. எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கொடுக்கப்பட்டு உள்ளது.
எச்எல்ஜி (HLG), ரியாலிட்டி ப்ளோ எம்இஎம்சி (Reality Flow MEMC) மற்றும் வைடு கலர் காமட் (Wide Colour Gamut) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் என்ஜின் (AI Picture Optimization Engine) இந்த சியோமி 55 இன்ச் கியூடி மினி எல்இடி ஃபயர் டிவிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) மற்றும் ஐகம்போர்ட் மோட் (Eye Comfort Mode) கிடைத்து இருக்கிறது. 20W சவுண்ட் அவுட்புட் கொண்ட மாடலாக இந்த சியோமி 55 இன்ச் கியூடி மினி எல்இடி ஃபயர் டிவி இருக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X) கிடைத்து இருக்கிறது.
மேலும், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual : X) கிடைக்கிறது. ஃபயர் ஓஎஸ் (Fire OS) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் ஜீ5 (Zee5) ஓடிடி ஆப்களை இந்த சியோமி 55 இன்ச் கியூடி மினி எல்இடி ஃபயர் டிவி கொடுத்து இருக்கிறது.
பில்ட்-இன் வை-பை (Built-In Wi-Fi), மிராகாஸ்ட் (Miracast) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (2 USB Ports) உள்ளன. ஆப்டிகல், ஈதர்நெட், ஆடியோ ஜாக் சப்போர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications