ஆளுக்கு 2 டிவி.. 37 சதவீத ஆஃபரில் 55 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ.. எச்டிஆர் 10பிளஸ் வீடியோ.. எந்த மாடல்?
சியோமி டிவி மாடல்களில் ஃபயர் டிவி ஓஎஸ் கிடைத்தாலும், டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களில் பட்டையை கிளப்புவதால் மார்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் சியோமி 55 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி (Xiaomi 55 inch FX Pro QLED TV) தள்ளுபடி விலையில், அதிகம் வாங்கப்பட்டு வருகிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 37 சதவீத தள்ளுபடி விலைக்கு சியோமி 55 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.39,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,198 தள்ளுபடி கிடைக்கிறது. யூபிஐ பேமெண்ட்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

சியோமி 55 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Xiaomi 55 inch FX Pro QLED TV Specifications): ஃபயர் டிவி பில்ட்-இன் (Fire TV Built-in) கொண்ட மாடலாக இந்த சியோமி 55 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி இருக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு டிவிகளுக்கு நிகரான பீச்சர்கள் மற்றும் ஆப் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது.
பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. இந்த ஓடிடி ஆப்களுடன் மொத்தமாக 12000+ ஆப் சப்போர்ட் கிடைக்கிறது. இதற்கான ஆப் ஸ்டோர் (App Store) இந்த சியோமி 55 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
அலெக்சா (Alexa) வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கிடைக்கிறது. ஓடிடி ஆப்களுக்கு ஹாட்-கீ கிடைக்கிறது. 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்டி டிஸ்பிளேவை இந்த சியோமி 55 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. இதில் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 4கே எச்டிஆர் (4K HDR), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் எச்எல்ஜி (HLG) கிடைக்கிறது. இதுபோக ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) கொண்ட மாடலாக இந்த சியோமி 55 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி கிடைக்கிறது.
டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கிடைக்கிறது. பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) டிசைனில் இந்த சியோமி 55 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி வாங்கி கொள்ள கிடைக்கிறது. குரோம்காஸ்ட் (Chromecast), ஐ கம்போர்ட் மோட் (Eye Comfort Mode) மற்றும் வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
34W சவுண்ட் அவுட்புட் கொண்ட பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் : எக்ஸ் (DTS Virtual : X) கிடைக்கிறது. 3 எச்டிஎம் போர்ட் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட் (USB Port) உள்ளது. ப்ளூடூத் (Bluetooth) மற்றும் பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கொடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications