Home
Gadgets

பிச்சிக்குது விற்பனை.. ரூ.5,000 ஆஃபர் ரேட்ல 43 இன்ச் LED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026 (Great Freedom Sale 2026) என்னும் சிறப்பு விற்பனை நடக்கிறது. 43 இன்ச், 55 இன்ச் டிவி மாடல்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (Xiaomi 43 inch X Ultra HD 4K Smart Google LED TV) மாடலானது இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி விலைக்கு வருகிறது.

இப்போது, அமேசான் தளத்தில் சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி மாடலின் விலை ரூ.27,499ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.5000 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், ரூ.1,500 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.20,999 விலைக்கு இந்த சியோமி 43 இன்ச் டிவியை வாங்கி கொள்ள முடியும்.

பிச்சிக்குது விற்பனை.. ரூ.5,000 ஆஃபர் ரேட்ல 43 இன்ச் LED டிவி.. மாடல்?

சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி அம்சங்கள் (Xiaomi 43 inch X Ultra HD 4K Smart Google LED TV Specifications): 30W சவுண்ட் அவுட்புட் மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X) சப்போர்ட் கொடுத்துள்ளது. மேலும், டிடிஎஸ் விர்ச்சுவல் : எக்ஸ் (DTS Virtual : X) இந்த சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி டிவிக்கு கிடைக்கிறது.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. பில்ட்-இன் வை-பை (Built-In Wi-Fi) மற்றும் கூகுள் காஸ்ட் பில்ட்-இன் (Google Cast Built-in) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொண்ட மடாலாகவும் இந்த சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் ஜீ5 (Zee5) கிடைக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கொடுத்து உள்ளது.

4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலுஷன் மட்டுமல்லாமல், 4கே டால்பி விஷன் (4K Dolby Vision) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டிஆர் 10 (HDR 10), எச்எல்ஜி (HLG), ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) மற்றும் விவிட் பிக்சல் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) கொண்ட மாடலாகவும் இந்த சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி வருகிறது.

ஃபிலிம்மேக்கர் மோட் உள்ளது. கனெக்டிவிட்டிகளை பொறுத்தவரையில், டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மட்டுமல்லாமல், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள் உள்ளன. மேலும், ஈஏஆர்சி, ஆப்டிகல் மற்றும் ஈதர்நெட் கனெக்டிவிட்டிகளையும் இந்த சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி பேக் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 43 inch X Ultra HD 4K Smart Google LED TV At Rs 5000 Discount on Amazon Great Freedom Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X