Home
Gadgets

வீட்டுக்கு 2 ஆர்டர்.. 41 சதவீத ஆஃபரில் 43 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ.. 32 ஜிபி மெமரி.. எந்த மாடல்?

இப்படி டிஸ்கவுண்ட் கிடைத்தால் வீட்டுக்கு 2 டிவி ஆர்டர் செய்யாமல் இருக்க முடியுமா? என்று கேட்கும்படி சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி (Xiaomi 43 inch FX Pro QLED TV) மாடலானது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த சியோமி டிவியின் பீச்சர்கள் மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் 41 சதவீத தள்ளுபடி போக சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி (Xiaomi 43 inch FX Pro QLED Ultra HD 4K Smart Fire TV) மாடல் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.26,499 விலைக்கு வாங்கலாம். மேலும், ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

வீட்டுக்கு 2 ஆர்டர்.. 41 சதவீத ஆஃபரில் 43 இன்ச் QLED டிவி.. மாடல்?

சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி சிறப்பம்சங்கள் (Xiaomi 43 inch FX Pro QLED TV Specifications): ஃபயர் டிவி பில்ட்-இன் (Fire TV Built-In) கிடைக்கிறது. ஆகவே, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) கிடைக்கிறது. பிரைம் வீடியோ (Prime Video), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன.

வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கொண்ட மாடலாக இந்த சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி இருக்கிறது. டிடிஎச் செட்டாப்-பாக்ஸ் இன்டிகிரேஷன் (DTH Set-Top Box Integration) கிடைக்கிறது. 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கொண்டுள்ளது.

4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 4கே எச்டிஆர் (4K HDR), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி கிடைக்கிறது. ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) உள்ளது.

மேலும், விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2), டிசிஐ பி3 கலர் காமட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. ஆகவே, 30W சவுண்ட் அவுட்புட் மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் இந்த சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது.

இதுபோக டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் : எக்ஸ் (DTS Virtual : X) சப்போர்ட் கிடைக்கிறது. பிக்சர்-இன்-பிக்சர் மோட் கொடுத்துள்ளது. மிராகாஸ்ட் (Miracast), ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple Airplay 2) கிடைக்கிறது. பிரீமியம் மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் கொண்ட மாடலாக சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி கிடைக்கிறது.

3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) கிடைக்கின்றன. மேலும், எல்ஏஎன் (LAN), ஏவி இன்புட் (AV input), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் ப்ளூடூத் (Bluetooth) மற்றும் பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கனெக்டிவிட்டிகளையும் இந்த சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 43 inch FX Pro QLED Ultra HD 4K Smart Fire TV is Available At 41 Percent Discount in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X